பக்கம்:நீலா மாலா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87 பென்சில், புத்தகம்-இப்படி எதையாவது திருடிக் கொண்டு வருவாணும். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா அவனுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்தாளாம். அதனுலே அவன் செய்வது தப்பு என்று எடுத்துச் சொல்லிக் கண்டிக்காமல், அவன் போக்கிலேயே விட்டுவிட்டாளாம். கொஞ்ச நாட்க ளானதும், அவ னு க் குத் திருட்டுப் பட்டம் கொடுத்து அவனைப் பள்ளியை விட்டே விரட்டி விட்டார்களாம். பிறகு, அம்மா சொல்லைக் கேட் காமல், அவன் தீவிரமாகத் திருட்டுத் தொழிலிலே இறங்கி விட்டானம். அவனைவிட வேகமாக அவ னுடைய திருட்டுப் புத்தி வளர்ந்ததாம். அப்புறம் 易》 " அப்புறம் என்ன? ' என்று ஆவலாகக் கேட் டான், முரளி, - ' அவன் பக்காத் திருடனகி, பல இடங் களிலே கொள்ளை அடித்தான்; பலரைக் கொலை பண்ணின்ை. கடைசியிலே, அவன் ஒரு சிறுமி யாலே திருந்தி, நல்லவனுகி விட்டான்.” நீலா, நீலா, அந்தச் சிறுமி யார் ?? என்று ஆவலாகக் கேட்டான் முரளி. ஐயையோ, அதை இப்போது சொல்லமாட் டேன் ” என்று சிரித்துக் கொண்டே சொன்னுள் நீலா. " நீலா, இந்தத் திருடன் கதையை காடகமாக் கினுல் நன்ருக இருக்குமே !’ என்ருள் மாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/89&oldid=1021645" இலிருந்து மீள்விக்கப்பட்டது