பக்கம்:நீலா மாலா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

98 களது அளவில்லாத ஆர்வத்தையே காட்டுகிறது’ என்று மகிழ்ச்சியோடு கூறினர் தலைமை ஆசிரியர். "சார் இவ்வளவு தூரம் எங்களுக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்ததே முரளிதான் சார்” என்ருள் 'அப்படியா சரி, கதை-நீலா, நாடக அமைப்பு -மாலா, டைரக்ஷன்- முரளி என்று விளம்பரப் படுத்த வேண்டியதுதான்” என்ருர் தலைமை ஆசிரியர். உடனே மற்றக் குழந்தைகள் எல்லாரும் ஆமாம் சார், அப்படியே செய்துவிடலாம்' என்று குதித்துக்கொண்டே கூறினர்கள். ஐந்தாம் நாள் ஒத்திகை கடந்தபோது, பரமசிவம் பிள்ளை தலைமை ஆசிரியரிடம், சார்! இந்த நாடகத்தை இந்த மாமரத்தடியிலே மேடை போட்டு நடத்த வேண்டுமென்றுதானே கினைத் தோம்? அது கூடாது. பிள்ளைகளெல்லாம் இவ் வளவு அருமையாக கடிக்கும்போது, இந்தச் சின்ன இடத்திலே நடத்துவது சரியில்லை. மாரியம்மன் கோயில் முன்னலே இருக்கிறதே திறந்தவெளி அரங்கம், அங்கேதான் இதை கடத்த வேண்டும்' என்ருர். 'கல்ல யோசனைதான். ஆனல், இருநூறு, முந்நூறு செலவாகுமே!’ - 'ஐந்நூறு ரூபாய் செலவாகட்டுமே! கான் தரு கிறேன். இப்படி ஒரு கல்ல நாடகத்தை நம் ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/98&oldid=1021656" இலிருந்து மீள்விக்கப்பட்டது