பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணும் நலல் உடையய்ை, வள்ளலாய், வளம் உடையய்ை வாழ்தல் எவ்வாருே என எண்ணி எண்ணி வியந்தவாறே, புலவர் காப்பியனர், அரியணையில் அவைேடு அமர்ந்திருக்கும் அரசமாதேவியாரைக் கண்ணுற்ருர். கருந்து அடர்ந்து நீண்ட கூந்தல், அதில் சூட்டப்பெற்றிருக்கும், வண்டுகள் வந்து மொய்க்குமளவு புதுமை நலம் கெடாமுல்லை மலர்கள்; அம்முல்லை மணம் உணர்த்தும் அறவழிக் கற்பு, காதில் அணிந்திருக்கும் குழைகளின் ஒளிக்கு ஈடுகாட்டும் பேரொளி காலும் நெற்றி; கழுத்திலும் கைகளிலும் கிடந்து ஒளிவீசும் பொன்னணிகளின் நிறத்தோடு, போட்டியிடும் பொன்மேனி; இத்தகு ந ல த் ேத டு நார்முடிச்சேரலின் மனேக்கு விளக்காய், மனையற மாட்சியுடையராய் விளங்கும் அரசமாதேவியார், வானவர் மகளிரிற் சிறந்த மாண்புடையாள் என மதிக்கத்தக்களாய், செவ்வொளிவீசும் விண்மீன் உருவில் வழங்குபவளாகிய அருந்ததியை நிகர்ப்பர். :யாண்டு பலவாக, நரையில் ஆகுதல், யாங்கு ஆகியர் என வினவுதிராயின், மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்', 'இல்லது என் இல்லவள் மாண்பால்ை” என்ற புலவர்களின் பொருளுரைகள் உணர்த்தும் உண்மை. போல், அரசமாதேவியார்பால் அமைந்து கிடக்கும் இந்நிறைவுடைமையே, நார்முடிச் சேரலின் பெருவாழ்விற்குப் பெருந். துணையாம் எ ன் ப த றி ந் து அரசமாதேவியாரையும் வாழ்த்தினர் புலவர்.

கோப்பெருந்தேவியாரை வாழ்த்தி நிற்கும் அ ேத நிலையில், புலவர் காப்பியாற்றுக் காப்பியனர் கருத்தை, அரசவையில், அரசியார்க்கு அடுத்த நிலையில் அமர்ந்திருந்த ஐம்பெருங்குழுவினர் ஈர்க்கவே, அவர் அவர்களை நோக்கினர். அவரிடையே அமர்ந்திருந்தான்், சேர நாட்டின் ஏளுதி பட்டம் பெற்ற பெரும்படைத் தலைவன். நார்முடிச் சேரலின்

15