பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


னியவான்களிலே இந்த கபரும் ஒரு புள்ளி. முன்பு ஒரு பயணம் தொலேபேசியில் கேட்ட மாதிரி இரவு ஒய்வாகப் பேச வரலாமா என்று கேட்டான்! தாம் திருத்தணிக்குப் புறப்படுவதாகப் பொய் புனேக் துரைத்துத் தொலைபேசிக் கருவியை அதன் இடத்தில் வைத்தார். 'என் அறிவு சிறிதாகிவிட்டது. பிறரை கொந்து என்ன பயன்?...--வந்தபின் வருந்திப் பயன் என்ன? மாடி ரேழியில் சற்றே வந்து கின்ருர். எதிர்ப்புறமிருந்த நடைபாதை ஒதுக்கத்தில் சில பிச்சைக்காரர்கள் கூடிக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந் தார்கள். இந்தச் சந்தோஷத்திலே எள்ளத்தனையாச்சும் எனக்கு இருக்குதா?... அந்த அமைதியான பாக்கியம் ஏன் எனக்கு வாய்க்கலே?... இதுக்குத்தான் லவிதம்னு பேரா?...' சமுதாயப் பிரச்னையை சிந்தனு வாதி ஆராய முற்படுவ தற்கு நேராக, அவர் தம்மையும் தம் சூழல்களேயும் தம் முடைய கிலேயையும் அலசினுர். முடிவில் எந்தப் புதிரும் விடுபடாமல், எல்லாமே புதிர்வடிவத்தில்தான் காட்சி யளித்தது. \, 부. \, மதிய உணவு முடிந்ததும், முத்துலிங்கம் வந்தார். சற்று முன்வந்த எக்ஸ்பிரஸ் டெலிவரி' கடிதம் ஒன்றினே செந்தில் காயகத்திடம் கொடுத்தார். பங்களுரிலிருந்து மங்களம் எழுதி யிருந்தாள். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் தன் அண்ணனுடன் வந்து சேர்வதாகக் குறித்திருந்தாள் அவள். உடல்நலம் செம்மைப்பட்டிருப்பதாகவும் கண்டிருந்தது. செந்தில்நாயகத்தின் நெஞ்சில் பால் வார்த்துவிட்டாள் மங்களம். தம்முடைய பதினைந்து லட்ச ரூபாய்ச் சொத்து, தொழில் வளம், பங்களா எல்லாம் அப்போதுதான் அவ ருக்கு ஏதோ அர்த்தபுஷ்டியுடன் தோன்றுவதாகத் தெரிங் தது. தம் மகிழ்ச்சியைப் புலப்படுத்தி, பதில் கடிதம்