பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/1019

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

மூலதனம் லக்ஷம் ரூபாய் (ரூ. 1,00,000) ஆகும் வரை யில் தன்னேடு சேர்க்கப்படும். அதன்பின் மூலதனத் திற்குக் கிடைக்கும் வட்டி முழுவதும் வருஷந்தோறும் பரிசுத் தொகையாக உரியவருக்கு அளிக்கப்படும்.

பரிசளிப்பதற்குரிய விதிகளும் நிபந்தனைகளும்

வருமாறு :

1. இப்பரிசு ஆண்பாலர் பெண்பாலராகிய யாவ ருக்கும் ஜாதி மத வேறுபாடு கருதாமல் அளித்தற் குரியது.

2. ஒரியண்டல் பட்டப் பரீ ைகூடிகளுள் தனித் தமிழ் வித்துவான் பரீகூைடியில் தேர்ச்சி பெறுவோர் களுள் முடிவுப் பரீ ைகூடியில் முதல் வகுப்பில் முதல்வ ராக வருபவர் முதல் முறையிலேயே தேறின வராயின் அவருக்கு இப்பரிசு அளிக்கப்பெறும்.

எந்த வருஷத்திலாயினும், இருவரேனும் இரு வருக்கு மேற்பட்டவரேனும் பரிசுக்குரிய தகுதியைப் பெற்ருல் பிரிலிமினரிப் பரீகூைடியில் பெற்ற அம்சங்களே யும் (Marks) சேர்த்துப் பார்த்து மொத்தத்தில் அதிக அம்சம் பெற்றவருக்கு இப்பரிசு அளிக்கப்படும். அவ் வாறு செய்வதிலும் சிக்கல் நேருமாயின், தேர்ச்சி பெற்றவர்களுடைய ஆங்கிலப் பயிற்சியையும் வயதை யும் ஆராய்ந்து, அவர்களுள் அதிக ஆங்கிலப் பயிற்சி யுடையவர்க்கும், குறைந்த வயது உடையவர்க்கும் பரிசைக் கொடுக்க ஸின்டிகேட் சபையினர் தீர்மானிப் பார்கள்,

3. ஸெனெட் சபைக் கூட்டமொன்றில் இந்தப் பரிசு உரியவருக்கு வழங்கப்பெறும். எந்த வருஷத்தி லேனும் பரிசுக்கு உரியவர் நேரில் வந்து பரிசைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போனுல் ஸிண்டிகேட்