பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

பன்னிரு திருமுறை வரலாறு


லாகக் காவிரியின் தென் கரையிலுள்ள திருப்பதிகளேப் பணிந்துபாடித் திருவலஞ்சுழிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது இளவேனிற் பருவங் கடந்து கதிரவன் கடுவெயிலெறிக்கும் முதுவேனிற் பருவம் தொடங் கியது.

திருவலஞ்சுழியிறைவரை வணங்கிய சம்பந்தர் அடியார்களுடன் பழையாறை மேற்றளியை வணங் கித் திருச்சத்தி முற்றத்துறையும் பெருமானப்பாடி நண்பகற் பொழுதிலே கடுவெயிலேயும் கருதாது திருப் பட்டிச்சரத் திருக்கோயிலே வணங்கும் பெருவிருப் புடன் சென்றனர். அந் நிலேயிற் சிவபூதங்கள் வானத் திலே மறைந்து நின்று முத்தமிழ் விரக சாகிய பிள்ளே யாரின் முடிமீது முத்துப்பந்தரினப் பிடித்து எம்மை விடுத்து அருள்புரிந்தார் பட்டீசர் ” என்று கூறின. அவ்வானெலியும் முத்துப்பந்தரும் ஆகாயத்தே தோன்றக்கண்ட ஆளுடையபிள்ளையார், இறைவன் திருவருள் இதுவானல் ஏற்றுக்கொள்ள்த் தகுவதே யெனக்கருதி, நிலமிசைப் பணிந்தார். வானத்தி லிருந்து இறங்கும் முத்துப்பந்தரினே அடியார்கள் கைக் கொண்டு விரித்துப் பிடித்தார்கள். ஞானசம்பந்தரும் அவ்வழகிய பந்தரின் நிழலே ஈசன்ெ.ந்தையிணே யடி நீழலெனக் கருதி இனிதமர்ந்து அடியார்கள் புடை சூழத் திருப்பட்டிச்சரத் திருக்கோயிலேயடைந்து தமக்கு இனிய நிழல் தந்துதவிய இறைவரை வணங் கித் திருப்பதிகம்பாடிப் பரவியின் புற்றர்.

முதுவேனில் வெப்பம் நீங்க முத்துப்பந்தர் அளித் தருளிய பட்டீச்சரத்து இறைவனே ஞானசம்பந்தப் பிள்ளையார் போற்றிப் பரவிய திருப்பதிகம்,

பாடல்மறை சூடல்மதி பல்வளேயொர் பாகமதில்

மூன்ருெர் கணேயால்

கூடவெரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில்

சூழ் பழசையுள்