பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

பன்னிரு திருமுறை வரலாறு


பிள் & யார், திருநீற்றி&னப் போற்றும் இயல்பினராகிய மங்கையர்க்கரசியசரையும் குலச்சி ைற ய ைர யு ம் சென்று கானும் விருப்புடையேன். அங்குத் தீங்கு புரிந்துழலும் அமணர்களது வன்மையைச் சிதைத்துக் சிவநெறியை நிலே நிறுத்தியன்றி மற்ருெரு செயலேயும் மேற்கொள்ளேன். நும்மீது ஆணே எனக் கூறி வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் கோளறு திருப்பதி கத்தைப் பாடினர். அப்பொழுது அப்பரடிகள் ஞான சம்பந்தரை நோக்கி நீவிர் அங்குப் போதற்கு என் மனம் ஒருப்படவில்லே. யானே மதுரைக்குச் சென்று சமணர்களது தீமையினேச் சி ைதத்து வருகின்றேன் . என்றுரைத்து அவர்க்கு முன் புறப்பட்டார். ஆளுடைய விள்ளேயார், வேண்டும் அமைதிகளே யெடுத்துக் கூறி அப்பசடிகளே த் தடுத்து நிறுத்தி அவர் பால் அரிதில் விடைபெற்றுப் பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டருளி ர்ை.

பின்பு திருநாவுக்கரசர் திருமறைக்காட் டீசரை வணங்கி அங்கிருந்து புறப்பட்டு நாகைக்கா ரோன ம் முதலிய பதிகளேப் பணிந்து திருவிழிமிழலேயை அடைந் தருளினர். விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெருமானப் போற்றி மகிழ்ந்தார். பின்பு திருவாவடு துறை யனேந்து மாசிலாமணியீசர் மலரடிகளே வணங்கி,

மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கையாளேப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஆார்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறையேைர.

என வரும் திரு நேரிசை பாடிக் கழுமலப் பிள்ளையா சாகிய திருஞானசம்பந்தர்க்கு ஆவடுதுறை யிறைவர் ஆயிரம் பொன் நிறைந்த உலவாக்கிழியினே க் கொடுத் த ருளிய அருட்செயலே நினேந்துருகிப்போற்றினர்.