பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 243

நின் ருர், என்னே ஆண்டுகொண்டருளிய அண் னலே, விண்ணிலே மறைந்து அருள் புரியும் வேத நாயகனே, கயிலேயில் எழுந்தருளியிருந்த நின் தி ரு க் ேக | ல த் ைத நான் கண்ணினுற் கண்டு தொழு தற்குத் திருவருள் புரி வாயாக’ என்று உரைத்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினர். அப்பொழுது சிவபெரு மான் அருள் வாக்கினுல் அப்பரை யழைத்து நீ இப் பொய்கையில் மூழ்கி நாம் கயிலே யிலிருந்த காட்சி யைத் திருவையாற்றில் கண்டு மகிழ்வாயாக’ எனப் பணித்தருளிஞர்

திருவையாற்றிற் கயிலைக்கோலம் கண்டு மகிழ்தல்

இறைவனது அருள் வாக்கினே த் தலேமேற்கொண்டு இறைஞ்சிய திருநாவுக்க ரசர், இறைவர் காட்டிய பொய்கையில் கிருவைந்தெழுத்தோதி மூழ்கித் திரு வையாற்றிலுள்ளதோர் தடாகத்திலே தோன்றிக் கரையேறினர். எம்பிரான் தரும் கருனேயே இதுவென வுணர்ந்தார். கண்களில் அன்பு நீர் சொரிய இறை வனே வணங்கிச் செல்லும் திருநாவுக்கரசர், திருவையா ருகிய அத்திருப்பதியில் உள்ள நிற்பன நடப்பன ஆகிய எல்லாவுயிர்களும் ஆணும் பெண்ணுமாய்த் துன யொடும் திகழ்தலேக்கண்டு அவைகளேச் சத்தி யும் சிவமுமாகிய தன்மையிற் கண்டு பணிந்து திருக் கோயிலுக்கு முன்னே சென்ருர், அப்பொழுது அத் திருக் கோயில் கயிலை மால் வரையாகத் தோன்றியது. அங்கே திருமால், பிரமன், இந்திரன் முதலிய தேவர்கள் அன்பினுல் இறைவனேப் போற்றிசைக்கும் தோத்திர வொலியும் மறைமுழக்கமும் எம்மருங்கும் முழங்கின. தேவர், தானவர், சித்தர், வித்தியாதரர், இயக்கர் முத விய கணங்களும் தவமுனிவர்களும் எவ்விடத்தும் நெருங்கிப் பே ற் றி ன ர். அரம்பையர் முதவி யோர் இசை பாடினர். இறைவரது திருமுன்னர் அவருடைய ஊர்தியாகிய செங்கண்மால் விடை எதிர்