பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

பன்னிரு திருமுறை வரலாறு


நின்றது. பெரிய தேவராகிய நந்தியெம்பிரான் பிரம் பினக் கையிலேந்தி இறைவரது திருமுன்னிலேயிற் பணிசெய்து உலாவினர். வெள்ளி மலேயின் மேற் பவள மலேயொன்று மரகதக் கொடியுடன் விளங்குவது போன்று, திருக்கயிலாயத்திலே செம்மேனியம்மாளுகிய சிவபெருமான், நீலமேனிநேரிழையாகிய உமாதேவி யாருடன் வீற்றிருந்தருளினர். அழகிய அத்தெய்வக் காட்சியைக் காணப்பெற்று மகிழ்ந்த திருநாவுக்கரசர், த லேமிசைக் கைகுவித்திறைஞ்சி நிலமிசை வீழ்ந்து பணிந்தார்.

வேற்ருகி விண்ணுகி நின்ருய் போற்றி

மீளாமே ஆளென்னேக் கொண்டாய் போற்றி ஊற்று கி யுள்ளே யொளித்தாய் போற்றி

ஒவாத சத்தத் தொலியே போற்றி ஆற்ரு கி யங்கே அமர்ந்தாய் போற்றி

ஆறங்கம் நால்வேதம் ஆளுய் போற்றி காற்ருகி யெங்குங் கலந்தாய் போற்றி

கயிலே மலேயானே போற்றி போற்றி.

எனவரும் போற்றித் திருத்தாண்டகங்களாகியபாமா.இல் களேப் பாடிப் போற் றினர். எல்லேயற்ற திருவருளாகிய இன்பக் கடலில் திளைத்து மகிழ்ந்தார்.

இவ்வாறு தூய தொண்டராகிய திருநாவுக்கரசர் கயிலேத் திருக்கோலத்தைக்கண்டு மகிழும் நிஜலயில் இறைவர், தாம் காட்டிய கயிலேக் காட்சியை மாற்றித் திருவையாறமர்ந்த பழைய நிலையினேப் புலப்படுத்தி யருளினர். அந்நிலையில் அப்பரடிகள் பெரிதும் வருந்தி ஒருவாறு தெளிவுபெற்று இறைவனருளால் தாம் கண்ட கயிலைக் காட்சியை உலக மக்கள் உணர்ந்து மகிழும் 6ു അങ്ങ് {ു

ம. தர்ப் பிறைக் கண்ணியான மலேயான் மகளொடும் பாடிப் போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்