பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 24筑

யாதுஞ் சுவடுபடாமல் ஐயா றடைகின்றபோது காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்

கண்டேனவர் திருப்பாதங் கண்டறிய தன. கண்டேன்,

என வரும் திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றினர். கயி இலக் கோலங் காட்டியருளிய ஐயாற்றிறைவரைத் தொழுது திருத்தாண்டகம், குறுந்தொகை, நேரிசை, விருத்தம் முதலிய சொன் மாலேகளைப் பாடித் திருத் தொண்டு செய்து அங்கு அமர்ந்திருந்தார்.

அப்பரடிகள் திருக்காளத்தி மலையில் வீற்றிருந் தருளிய இறைவரை வழிபட்ட நிலையில் திருக்கயிலாய மலேயைக் கண்டு வழிபட வேண்டுமென்னும் பெரு வேட்கை அவருள்ளத்தில் உண்டாயிற்றென்பது, அடி கள் காளத்தி யிறைவரைப் பரவிப் போற்றிய திருத் தாண்டகத்தில்,

கனத் தகத்தான் கயிலாயத் துச்சியுள்ளான்

காளத்தியான் அவனென் கண்ணுளானே

எனக் குறிப்பிடுதலால் உய்த்துணரப்படும். அடிகள் வடநாட்டுத் தலங்களே வணங்கிக் கயிலையில் விற்றிருந் தருளுந் தெய்வக் கோலத்தைக் கண்டு வழிபட வேண்டுமென்னும் பெருவிருப்பத்துடன் காடு, நாடு மலே முதலியவற்றைக் கைதொழுது செல்-வுடிற் சிவபெருமான் தவ முனிவராகத் தோ' རི་སྟེང་༔ தடுத்து நிறுத்தி விண்ணிடை மறை, குள்ள தடாகத்தில் மூழ்கித் திருவையாற்ற காண்பாயாக’ என அருள் புரிந்தன ரென்.

வேற்ருகி விண்ணுகி நின்ருய் போற்றி . மீளா மே ஆளென்னேக் கொண்டாய் .ே

எனத் திருநாவுக்கரசர் கயிலைமலையான றிய போற்றித் திருத்தாண்டகத் தொ