பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 多$真

திருநாவுக்கரசர், தம் ஒருமை நிலையிற் சிறிதுந் தவிருது தாம் செய்யுந் திருப்பணியில் உறைப்புடைய ராய் விளங்கினர். தம்மை மயக்கி நிற்றற்குக் காரணமாகிய இரு வினேகளே நோக்கி, யான் திருவாரூரில் வீற்றிருந் தருளும் அம்மாளுகிய இறைவனுக்கு ஆட்பட்டேன் தும்மால் அலேக்கப்படும் எளிமை யுடையே னல்லேன், நீவிர் என்னேத் துன்புறுத்தாதீர்' என்பார் ,

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற

புண்ணியங்காள் தீவினேகாள் திருவே நீங்கள் இம்மா யப் பெருங்கடலே யரித்துத் தின்பீர்க்

கில்லேயே கிடந்ததுதான், யானேல் வானேர் தம்மானைத் தலைமகனேத் தண்ண லாரூர்த்

தடங்கடலேத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் எம்மான் றன் அடித் தொடர்வான் உழிதர் கின்றேன்

இடையிலேன் கெடுவீர்கள் இடறேன்மின்னே.

என வரும் திருத்த ண்டகத் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். அடிகளது உறுதிப்பாட்டின புணர்ந்த அசம் பையர்கள் , தங்களாற் செய்யத் தக்கது எதுவுமில்லே எனத் தெளிந்து திருநாவுக்கரசரை வணங்கிச் சென் ருர்கள். இச்செய்தி திருநாவுக்கரசர் புராணத்தில் 416 முதல் 424 வரையுள்ள செய்யுட்களால் விரித் துரைக்கப்பெற்றுளது. பொறி வாயில் ஐந்தவித்த கிைய இறைவனருளிய பொய் தீரொழுக்க நெறி நின்று புலனேந்தும் வென்ற அப்பர் பெருமானது உள்ளத் திண்மையினே விளக்கும் இவ் வற்புத நிகழ்ச்சியின,

'திருநாவுக் கரசடி யவர் நாடற் கதிநிதி

தெளிதேகுெத் தினியசொல் மடவா ரூர்ப்பசி முதல் வரு வானத் தரிவையர் நடமாடிச் சில சில

வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய் உருஞானத் திரள் மன முருக நெக் கழுது கண்

உழவாரப் படைகையில் உடையான் வைத் தனதமிழ் குருவாகக் கொடுசிவன் அடிசூடத் திரிபவர்

குறுகார் புக் கிடச் படு குடர் யோனிக் குழியிலே.