பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 295

வாயிற்ைகூறி மனத்தினுல் நினேவான் வளவயல்

நாவலாரூரன் பேசின பேச்சைப் பொறுத்தில்ராகில் இவரலா

தில் லேயோபிரானுர்.

எனவரும் அப்பதிகத் திருக்கடைக்காப்பில் இவ் வாறு இகழ்ந்துரைத்ததையும் பொறுத்து அருள் புரிதல் இறைவனது கடமை யென்பதனை அன்பினுல் வற்புறுத் திப் போற்றினர். நேசம் நிறைந்த நெஞ்சத்தினராகிய அடியார்கள் ஏசினுலும் இகழ்ந்துரைத் த லும் உவகை மிக்கு அருள் புரியும் சிவபெருமான், அன்புடைத் தோழ ராகிய நம்பியாரூரரது பேரன் பின் பெற்றிக்கு உள முவந்து அவர் வேண்டும் பொருட்குவையினத் தந்தருளினர்.

இவ்வாறு இறைவரை யிகழ்ந்துரைத்தலாகிய புன் மையைச் செய்த நிலையிலும் பேரருளாளராகிய சிவ பெருமான் அப்பெரும்பிழையைப் பொறுத்துப் பொன் னே த் தந்தருளிய அற்புத நிகழ்ச்சியை,

" புன்மைகள் பேசவும் பொன் இனத்தந் தென்னேப்

போகம் புணர்த்த நன்மையினர்க்கிடமாவது நந்திருநாவலூரே? எனத் திருநாவலூர்ப் பதிகத்தில் தம்பிரான் தோழ ராகிய சுந்தரர் நினேந்துருகிப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும்.

பொன் பெற்ற சுந்தரர், பாச்சிலாச்சிராமத்தினின் றும் புறப்பட்டுப் பைஞ்ஞ்லி, ஈங்கோய் மலேயென்னும் பதிக ளேப் பணிந்து கொங்கு நாட்டை அடைந்தார். கா விரிக்குத் தென் கரையிலுள்ள கறையூர்த் திருப் பாண்டிக் கொடுமுடி என்னும் திருக்கோயிலே யிறைஞ்சி மற்றுப்பற்றெனக்கின்றி யென்னும் நமச் சிவாயத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். பின் பு காஞ்சிவாய்ப் பேரூர்த் திருக்கோயிலே யடைந்து வழி பட்டார். அந்நிலையிற் பேரூர்ப்பெருமான், தில்லை