பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு 359

வன்ருெண்டரை வலம் வந்து அவரை வெள்ளை யானே யின் மேல் அமர்த்தினரென்பது,

வானே மதித்தமரர் வலஞ்செய்தென யேறவைக்க ஆனே யருள்புரிந்தான் நொடித்தான்மலை யுத்தமனே? எனவும்,

'விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளே யானேயின் மேல்

என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான் மலே யுத்தமனே? எனவும் வரும் அப்பதிகத் தொடரால் இனிது புலம்ை. இங்ங்ணம் வெள்ளேயானேயின் மேற்செல்லும் சுந்தர ரது யாக்கை ஊனுடம்பால் உளவாம் மாசு நீங்கி இறவா நிலைமைத்தாகிய தூய திருமேனியாய் விளங்கிற் றென்பது.

" வானெனே வந்தெதிர் கொள்ள மத்தயானே யருள்புரிந்து

ஊனுயிர் வேறு செய்தான் ”

எனவும்,

  • துஞ்சுதல் மாற்றுவித்துத் தொண்டனேன் பரமல்லதொரு வெஞ்சின ஆனே தந்தான்'

எனவும் நம்பியாரூரர் தமக்கு இறைவன் செய்த பெரு நலத்தை எடுத்துரைத்தலால் நன்கு விளங்கும்

நம்பியாரூரரைத் தன்மேற்கொண்டு செல்லும் வெள்ளேயானே நிலமெங்கும் அதிர்ந்து அசைய விசும் பும் நிலேகெட்டதிர வழியிடையே எதிர்ப்பட்ட மலே முகட்டின் மேல் அடிவைத்தேறியபொழுது, கடற் றெய்வமாகிய வருணன் சுந்தரருடைய திருவடிகளில் மலர்தூவி வழிபட்டனன் என்பது,

  • நிலே கெட விண்ண திர நிலமெங்கு மதிர்ந்த சைய மலேயிடை யானையேறி வழியே வருவேனெதிரே அலேகடலாலரையன் அலர் கொண்டு முன்வந்திறைஞ்ச

என வரும் தொடராற் புலனுகும். வேத ஆகமங்களைக் கற்றுவல்ல மெய்யடியார்கள் கூறும் அரன் நாமமும்