பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

பன்னிரு திருமுறை வரலாறு


நூற்ருண்டில் மேலேச்சளுக்கிய ம ன் ன ைகி ய இரண்டாம் புலிகேசி யென்பான் தொண் நடநாட்டின் மேல் முதல்முதல் படையெடுத்து வந்தான். அவனது போர் நிகழச்சியைப் பற்றிக் கூறும் ஐகோல் கல் வெட்டில் துள்ளிவிழும் கயல் மீன்களையொத்த கண்களையுடைய காவிரியாறு, இவனது யானே களின் மதநீர் விழுந்து தடைப்பட்டுக் கடலிற் செல்ல இ ய ல | ம ற் போயிற்று. புலிகேசியும் பல்லவப் பணியைப் போக்கடிக்கும் கடுங்க திரவ ய்ைச் சோழ, கேரள, பாண்டியரைக் களிப்புறச் செய்தான் ” என குறிக்கப்பட்டுள்ளது. இதல்ை இரண்டாம் புலிகேசி பல்லவர் மேற் படை யெடுத்து வந்த செய்தி சோழ, கேரள பாண்டியர்களாகிய தமிழ் மூவேந்தர்க்கும் களிப்பினே விளேத்ததென்பது நன்கு புலனுகின்றது. ஆகவே தமிழ்வேந்தர் பல்லவர் ஆட்சியை அகற்றுதற்குரிய காலங்கருதி யிருந்தன ரென்பது நன்கு போதரும். தமிழ் வ்ேந்தர் தளர் நிலே யும் அயல் வேந்தர் உயர்நிலையும் பெற்றிருந்த காலத் தில்தான் திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தப் பிள்ளே யாரும் தமிழகத்திலே திருவவதாரஞ் செய்தருளி ர்ைகளென்பதும், அவ்விருபெருமக்களும் தமிழ்நாடெங் கனும் சென்று தெய்வங்கொள்கையால் விளேயும் பெருநலங்களேயும் அஞ்சாமை, ஈகை, அறிவு. ஊக்கம் முதலிய நற்பண்புகளிற் குறையாது வாழ்தற்குரிய நெறிமுறையினையும் வற்புறுத்தித் தமிழ் மக்களது வாழ்க்கையினை வளம்பெறச் செய்தார்களென்பதும் அவ்விரு பெருமக்களது வரலாற்றல் நன்கு விளங்கும்.

தேவார ஆசிரியர் மூவருள்ளும் முன்னே தோன்றி யவர் திருநாவுக்கரசராவர். அவ்வடிகளாரைச் சமனர் சொற்கேட்டு வருத்திய பல்லவமன்னன் கி. பி. 600 முதல் 630 வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மகேந்திர வர்மனுவன். இவன் இயற்றிய