பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

பன்னிரு திருமுறை வரலாறு


என வரும் திருநாவுக்கரசர் தேவாரமும், * த&க்குத் தலமாலே யணிந்த தென்னே

சடைமேற் கங்கைவெள்ளந் தரித்த தென்னே அலேக்கும் புலித்தோல்கொண் டசைத்த தென்னே

அதன் மேற் கதநாகங் கச்சார்த்த தென் னே மலேக்கு நிகரொப்பன வன்றிரைகள்

வலித்தெற்றி முழங்கி வலம் புரிகொண் ட8லக்குங் கடலங் கரைமேன் மகோதை

அணியார் பொழில் அஞ்சைக்களத்தப்பனே’’

என வரும் சுந்தரர் தேவாரமும் கடற்கானலின் இயல் பினே விரித்துரைத்தல் காணலாம்.

  • மாதர் மடப்பிடியும் மட அன்னமு மன்னதோர்

நடையுடைம் மலே மகள் துணையென மகிழ்வர் பூத இனப்படைநின் றிசைபாடவு மாடுவர்

அவர் படர் சடைந் நெடு முடியதோர் புனலர் வேதமொ டேழிசை பாடுவராழ்கடல் வெண்டிரை

யிரைந் நுரை கரை பொருது விம்மி நின் றயலே தாதவிழ் புன்னே தயங்கு மலர்ச்சிறை வண்டறை

யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே’

எனத் திருஞான சம்பந்தர் பாடியருளிய திருத்தரும புரத் திருப்பதிகம், முன் தொடங்கிய இயல ைமதி யாகிய யாப்பும் இசையமைதியாகிய பண்ணிர்மையும் இடையிடையே முரிந்து மாறும் இயல்புடைய அடி களால் இயன்ற இசைப்பாவாதலின் இதனே முரிவரிக்கு உரிய சி ற ந் த இலக்கியமாகக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, மண்டிலமாவது பாடலின் முதலும் முடிவும் இயைத்து நோக்கும் வண்ணம் ஒரே பொருட்டொடர் 1. நாற்சீரடியொத்து வருவன மண்டில யாப்பெனப் படும் எனவரும் பேராசிரியருரை (தொல் செய்யுள் - 115.)

இங்கு நோக்கத்தகுவதாகும்.