பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 447

புக்களாகிய சீர் நிலேகளேக் கொண்டு அடி வகுத்தல் அமைவுடையதாகும்.

தன - இரு லகு கொண்டது.

தான - இரு குரு கொண்டது. தளு - ஒகு லகுவும் ஒரு குருவும் கொண்டது. தான - ஒரு குருவும் ஒரு லகுவும் கொண்டது.

இவை நான்கும் ஈரெழுத்துக்களால் இயன்றன.

தனன - மூன்று லகு கொண்டது. தானை - மூன்று குரு கொண்டது.

தளுனு -

தர்ன் - ! தனனு - இவை லகுவும் குருவும் விரவி வந்த தா ஒன - மூவெழுத்துச் சீர்கள் தனு ன -

தானன -

இவை எட்டும் மூன்றெழுத்துக்களால் வரும் விருத்த அடிகள் என்பர்.

வே ரம் போய்

மா ன் சீர்

சே ருங் கால்

நேர் வன் யான்.

இவ்விருத்தம் மூன்று குரு வாலாகிய அடிகளால் வந்தது. மேற்குறித்த மூவெழுத்தடிகள் எட்டின் ஈற்றிலும் ஒரு லகுவையும் ஒரு குருவையும் தனித்தனியே சேர்த் தால் நான் கெழுத்துக்களால் வரக்கூடிய விருத்த அடி களின் உருவம் வந்து எய்தும்.

தனதன, தகுதன, தனிதகு, தி.கு) இடு,

தனதான், தளுதான், தனதா கு, தளுதாஇ ,

தானதன, தாதைன், தானதரு, தானு தஞ்) , தானதான, தானு கான, தானதா கு, தாதைாகு.