பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 457

என வருவதும் இக்கட்டளையில் அடங்குதல் காண்க.

கட்டளை 6.

வடந்திகழ் மென்முலே யாாேப் பாகம தாக மதித்து தானன தானன தானு தானன தான தன.ை

கட்டளை 7.

குண்டைக் குறட்பூதங் குழும வனலேந்தி தானு தனதாளு தண்ன தனதான

என வரும்.

விண்ட தொடையலான்-ஆடும் வீரட் டானத்தே தான தனதான தானு - தானு தானு.ை

என இப்பாட்டின் நான்காம் அடியின் இடையிலே

ஆடும் என ஒரு சொல் மிக்கு வந்தமை காண்க.

தக்கராகப் பண்ணுக்குரியனவாக மேற்குறித்த கட்டளேகள் ஏழும் 23-30 ; 31-33, 34-38; 89; 40; 41, 42, 44; 48; 46-ஆம் பதிகங்களில் முறையே அமைந்திருத்தல் காணலாம். இவற்றிடையே 45-ஆம் பதிகமாக உள்ள துஞ்சவருவார் என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகம் பழம்பஞ்சுரம் என்ற பயன னுக்கு உரியதென்பதும், இப்பதிகம் தக்கராகப் பண் னிற் சேர்க்கப் பெற்றிருப்பது பிற்காலத்தில் ஏடெழுது வோர்களால் நேர்ந்த பிழை என்பதும் இங்குச் சிந்திக் கத் தக்கனவாகும். இவ்வுண்மை,

‘துஞ்சவரு வருவார் என்றே எடுத்த ஒசைச்

சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல் எஞ்சலிலா வகைமுறையே பழையனுர்ரார்

இயம்புமொ ழி காத்தகதை சிறப்பித் தேத்தி அஞ்சனமா கரியுரித்தார் அருளாம் என்றே

அருளும் வகை திருக்கடைக்காப் பமையச் சாத்திப் பஞ்சுரமாம் பழையதிறம் கிழமை கொள்ளப் பாடினுர் பாரெல்லாம் உய்யவந்தார் ??

(பெரிய திருஞான- 1010)