பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 483

மீண்டும் மடித்துச் சொல்ல அவ்வடியின் ஒசை நிறைந்து நிற்குமாறு காணலாம். 104 முதல் 108 வரை அமைந்த பதிகங்கள் ஒரேகட்டளேயுட்பட்டு அடங்குவன.

கட்டளை 2.

வாரு று வனமூலே மங்கைபங்கன் தான ன தனதன தானதனு

(109 முதல் 115 வரையுள்ள பதிகங்கள் இதனுள்

அடங்கும்)

கட்டளை 3,

அவ்வினைக் கிவ்வி ைபாமென்று சொல்லு மஃதறிவீர் கூ விளம் கூவிளம் தேமாங்காய் தேடிா கருவிளங்காய்

(116, 117-ஆம் பதிகங்கள் கட்டளேக் கலித்துறை யாப்பின் பாற்படுவன. 116-ஆம் பதிகத்தின் முதற் பத்துப் பாடல்களும் ஈற்றில் ஏகார வீறு பெறவில்லே.)

கட்டளே 4.

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் கருவினம் புளிமாங்காய் கூவிளம் கருவிளங்காய் 118-ஆம் பதிகமாகிய இது, விளம் காய் விளம் காய் என நாற்சீரடியால் வந்த கொச்சக ஒருபோகு ஆகும்.

கட்ட ளே 5.

முள்ளின் மேல் முதுகூகை முரலுஞ் சோலே தேமாங்காய் புளிமாங்காய் புளிமா தேமா 119-ஆம் பதிகமாகிய இது, காய் காய் மா மா ? என நாற்சீரடியால் வந்த கொச்சக ஒருபோகு. இதன் கண் ஆட-லான் பாட -லான் 'ஒட-ல. ற் காடலாற் பாடெ லாம் என இரண்டாமெழுத்தாகிய