பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

பன்னிரு திருமுறை வரலாறு


முறைமையான பழைய வரலாறுகள் பத்தினையும் விரித்துரைத்துப் போற்றுவதாதலின் தசபுராணம் ” என்னும் பெயருடையதாயிற்று

யாப்பு 2.

பற்றத் ருர்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தை

தானு தானு தனதனணு தான தனை தனதானு: எனவரும். இது மூன்றத் திருமுறையில் 41-ஆம் எண் னுள்ள நிறைவெண்டிங்கள் என்னும் கொல்லிக் கெளவாணப் பதிகயாப்பினேப் பெரிதும் ஒத்திருத்தல் காணலாம். 15-ஆம் பதிகம் இறைவனது திருவருட் பெருமையினை யெண்ணி நெஞ்சம்நெக்குருகிப் போற்றி வழிபடும் மெய்யன்பர்களது பண்டைப் பிறப்பின் தீவினேயாகிய பாவம் நீங்குதலைக் குறிக்கொண்டு பாடப்பெற்றதாதலின் பாவநாசத் திருப்பதிகம் என் னும் பெயருடையதாயிற்று. இதன் இறுதித் திருப்பாட வில் எந்தைபெம்மான் என்னெம்மான் என் பார் பாவம் நாசமே என இத்திருப்பதிக வழி நின்று இறை வனப் பரவிப் போற்றுவோர் அடையும் பயன் அறி வுறுத்தப் பெற்றிருத்தல் காணலாம்.

இக்தளம்

16 முதல் 18 வரையுள்ள பதிகங்கள் மூன்றும் இந் தளப் பண்ணில் அமைந்தன.

செய்யர்வெண் ணுாலர் கருமான் மறிதுள்ளும்

தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய். என வெண்டளே பிழையாது பன்னிரண் டெழுத்துக் களாலாய நாற்சீரடியாக வருதல் இப்பதிகச் செய்யு ளின் கட்டளையடியாகும். பாடலின் ஈற்றடி நேரசை முதலாகத் தொடங்கின்,

ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே