பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 527

இருத்தல்வேண்டும் என்பது யாழ்நூலாசிரியர் கருத் தாகும்.

71 முதல் 75 வரையுள்ள பதிகங்கள் காந்தாரப் பண்ணுக்கு உரியன. இவற்றில் அமைந்துள்ள யாப்பு வகை நான்காகும்.

யாப்பு 1.

யாழைப்பழித் தன்னமொழி மங்கையுமை பங்கன் தானத்தன தானு தன தானதன தான, என வருவது 71-ஆம் பதிகம். இதன் கண் முதற் சீராகிய தானத்தன என்பது, தனதத்தன, தத்தந் தன, தந்தத்தன, தன தனதன, தனந்தன தன: தனளுதன, தானு தன என வருதலும், இரண்டா ஞ் சீராகவும் மூன்றஞ் சீராகவும் வந்த தானு தன' என் பது தன் தைன ஆதலும், நான்காஞ் சீராகிய தான” தனனு ஆதலும் பொருந்தும்.

யாப்பு 2.

எனக்கினித் தினத்தனப் புகலிட மறிந்தேன் தனத்தன தனத்தன தனதன தனன. என வருவது 72-ஆம் பதிகம், தனத்தன என்பது தனதன, தான ன ஆதலும், ஈற்றுச் சீராகிய 'தனஞ’ என்பது கானனு எனவும் தனதன எனவும் வருதலும் பொருந்தும்.

யாப்பு 3.

கரையுங் கடலும் மலையுங் கால் மாலேயு மெல்லாம் தனனு கன ைதனணு தானன தானன தானு.

என வரும், 73, 75-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின் பாற்

படும்.