பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

பன்னிரு திருமுறை வரலாறு


սurւնւլ 4

மின் னுமா மேகங்கள் பொழிந்திழித் தருவி

வெடிபடக் கரையொடுந் திரை கொணர்ந் தெற்றும்

தானனு தா னனு தனதன தானு

தனதன தனதன தனதன தானு: என எண் சீரடியாக வருதல் 74-ஆம் பதிக த்தின் கட்டளைய டியாகும். காந்தாரம் பிரித்திரண்டாம்' எனத் திருமுறைகண்ட புரானைக் கூறுதலால், காந்: தாரப் பண்ணமைந்த திருப்பதிகங்கள் காந்தாரமும் பியத்தைக் காந்தாரமும் என இருதிறப்பட்டு இரண்டு கட்டளே பெறுவன எனக் கொள்ளுதல் ஏற்புடைய தாகும். மேலே காட்டிய காந்தாரப் பதிகங்களில் 1, 2-ஆம் யாப்பு விகற்பங்கள் ஒரு கட்டளேயாகவும் 8, 4-ஆம் விகற்பங்கள் மற்றெரு கட்டளையாகவும் கொள்ளத்தக்கன.

76-ஆம் பதிகம் பியந்தைக் காந்தாரமாகும்.

பொருவ ஞர்புரி நூலர் புனர் மூலே யுமையவ ளோடும்

தனன தானன தானு தன தன தனதன தானு. என வரும். இரண்டா ந் திருமுறையில் 90 - ஆம் எண் பெற்ற 'எந்தை யீசனெம் பெருமான்' என்னும் பியந் தைக் காந்தாரப் பதிகத்தை ஒத்து இத்திருப்பதிகம் அமைந்திருத்தல் அறியத் தக்கதாகும்.

77-ஆம் பதிகம் காந்தார பஞ்சமம், ஒன்றகுங் காந்தார பஞ்சமத்துக்கு ’’ என்றமையால் இப்பண் ண மைந்த பதிகம் ஒரே கட்டளையினதாதல் பெறப் படும்.

பரவும் பரிசொன் றறியேனுன் பண்டே யும்மைப்

பயிலாதேன்

தனனு தனனு தனதான தாளு தானு தன தான என அறுசீராய் வகுவது இதன் கட்டளையடியாகும். ஒவ்வொரு பாட வின் ஈற்றிலும் வந்துள்ள அடிகளோ