பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் §35

தக்கேசிப் பதிகங்களின் யாப்பினை ஒத்திருத்தல் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

96-ஆம் திருப்பதிகம் பஞ்சமம் என்ற பண்ணிற்கு உரியதாக அச்சிடப்பெற்ற பதிப்புக்களிற் குறிக்கப் பெற்றுளது. சுந்தரர் பாடியருளிய திருப்பதிகங்களில் செந்துருத்தி என வழங்கும் செந்திறப் பண்ணிற்கும் பஞ்சமம் என்ற பண்ணிற்கும் இடையே கவுசிகம் என்ற பண் அமைந்ததாகத் தி ரு மு ைற கண்ட புராணம் கூறுதலால், 'து வாயா என்ற முதற் குறிப் புடைய 96-ஆம் பதிகத்தினேக் கவுசிகப் பண் ணுக்கு உரியதாகக் கொள்ள வேண்டும் என்பது, விபுலாநந்த அடிகளார் கருத்தாகும்.

தூவாயா தொண்டுசெப் வார்ட்டு துக்கங்கள்

தளு ைதானகு த ாைன தன்னு ை

என்பது 96-ஆம் ப தி க த் தி ன் கட்டளேயடியாகும். "தானை தனதான ஆதலும், தானன’ தன தன. ஆதலும் அமையும். "கவுசிகப்பாற், றுற்ற விசை இரண்டாக்கி’ என்பதல்ை, இப் பண் ஆளுடைய பிள்ளேயார் அருளிய கவுசிகப் பதிகங்களிற் போன்று இங்கும் இரண்டு கட்டளே பெறு மெனக் கருத வேண்டியுளது.

மூன் ருந் திருமுறையிலும் ஏழாந் திருமுறையிலும் கவுசிகம் என்ற பண்ணமைந்த பதிகங்களின் பின் பஞ்சமம் என்னும் பண்ணுக்குரிய பதிகங்கள் முறைப் படுத்தப் பெற்றுள்ளன. இம் முறையில் கவுசிகப் பண்ணுக்குரிய இறுதிப்பதிகம் பஞ்சமத்திற்கு உரிய தாகவும் பஞ்சமத்திற்குரிய முதற் பதிகம் கவுசிகத் திற்கு உரியதாகவும் ஏடுகளிற் பண் பெயர்கள் இட மாறிக் குறிக்கப்படுதல் நி க ழ க் கூ டி ய ேத ய ம். மூன் ருந் திருமுறையில் விரையார் கொன்றையினய்