பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534

பன்னிரு திருமுறை வரலாறு


பதிப்புக்களில் குறிக்கப்பெற்றுளது. திருமுறை கண்ட புராணத்தில் சுந்தரர் அருளிய ஏழாந்திருமுறைப் பண்களே நி ர ல் ப - க் கூறுமிடத்துக் குறிஞ்சிப் பண்ணின் பின் செந்துருத்தியும் அதனையடுத்துக் கெளசிகப்பண்ணும் முறையே இடம் பெற்றிருத்த லாலும், குறிஞ்சிக்கும் செந்துருத்திக்கும் இடையே யுள்ள அழனிரொழுகி” என்னும் 94-ஆம் பதிகம்முன் குறிஞ்சிப்பண்ணுக்கு உரியனவாகக் குறித்த இாண்டு கட்டளைகளுள் ஒன்றெனத் தெளிவாகத் தெரிதலாலும் அதனைக் கவுசிகம் எனக் கொண்வதைக் காட்டிலும் குறிஞ்சி யெனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

'உற்றவிசைக் குறிஞ்சிச்கோ ரிரண்டாக வகுத்தமைத் துப்

பற்றரிய செந்துருத்திக் கொன்ருகக் கவுசிகப்பாற் றுற்றவிசை யிரண்டாக்கி’

எனத் திருமுறைகண்ட புராணம் கூறுதலால் 95-ஆம் பதிகமாகிய மீளா அடிமை என்னும் செந்துருத்திப் பதிகத்திற்கு முன்னுள்ள 94-ஆம் பதிகம் குறிஞ்சிப் பண்ணுக்கு உரியதென்பதும், செந்துருத்திப் பதிகத் தின் பின்னுள்ள தூவாயா? என்னும் 96-ஆம் பதிகம் கெளசிகப் பண்ணுக்கு உரியதென்பதும் நன்கு பெறப் படும்.

செந்துருத்தி' என்ற பண்ணின் பழைய பெயர் செந்திறம் என்பதாகும். செந்துருத்திக்கு ஒன்ருக்கி’ என்ற தல்ை இஃது ஒரு கட்டளே பெறும் என்பது புலகும்.

மீள அடிமை யுமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே த கு தன னு கன ைதா ைதனணு தானு னு, என வரும். தானு தனகு ஆதலும், தனகு தான ஆதலும் தானை தனதான ஆதலும் அமையும். ஏழாந்திருமுறையில் 96-ஆம் எண்பெற்ற இப்பதிகம், முதல் திருமுறையில் 66 முதல் 74 வ ைர யு ள் ள