பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 器57

  • கொத்தார்மலர்க் குழலாளொரு கூருயடி யவர்.பால்

மெய்த்தாயினும் இனியானேயவ் வியனுவலர்

பெருமான் பித்தாபிறை சூடீயெனப் பெரிதாந்திருப் பதிகம் இத்தார ணி முதலாமூல கெல்லாமுய எடுத்தார் ’ ' முறையால்வரு மதுரத்துடன் மொழியிந்தள முதலிந்

குறையாநிலே மும்மைப்படி கூடுங் கிழமையில்ை நிறைபாணியின் இசைகோள் புணர் நீடும்புகழ் *

కuళ3 5 L fళ3 இறையான் மகிழ் இசைபாடினன் எல்லாம் நிக

ரில் லான்-(பெரிய, தடுத்தாட்-74. 75) என வரும் பாடல்களில் சேக்கிழாரடிகள் இனிது விளக்கியுள்ளார். இவ்விளக்கத்தினே க் கூர்ந்து நோக் குங்கால் சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் யாவும் சந்த நலம் வாய்ந்த செந்தமிழ் இசைப்பாடல்களே யென்பது நன்கு புலம்ை.

நம்பியாரூரர் திருவிழிமிழலேப் பெருமானே நோக்கி, "விண்ணிழி விமானத்தில் வீற்றிருந்தருளும் பெரு மானே , நீவிர் இத்திருக் கோயிலில் அமர்ந்திருக்கும் நிலையிலேயே திருஞான சம்பந்தரும் அப்பரடிகளும் பாடிப்போற்றும் இனிய இசைத் தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழவேண்டு மென்னும் பெரு வேட்கையால் அப்பெருமக்கள் இருவர்க்கும் நாடோறும் படிக் காசு கொடுத்தருளினரீர், அவ்விரு பெருமக்களும் சொல்லி யனவே சொல்லி நும்மை இன் னிசைத் தமிழாற் பாடிப் போற்றும் இயல்புடைய அடியேற்கும் அங்ங்னம் அருள் புரிவீராக ' என வேண்டிப் போற்றுகின் ருர் .

  • பரந்த பாரிடம் ஊரிடைப்பலி பற்றிப் பார்த்துணுஞ்

சுற்றமாயினிர் தெரிந்த நான் மறையோர்க் கிடமாய திருமிழலே இருந்து நீர்தமிழோடிசை கேட்கும் இச்சையாற்காசு

நித்தல் நல்கினிர் அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே”