பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவாரத் திருப்பதிகங்கள் 苓?9

நீர்மையும் என்னும் பதினெரு பாகுபாட்டினுைம் அறிந்து, அறிந்தவண்ணம் அவன் தானநிலையில் எய்தவைத்த நிறம் தன் கவியினிடத்தே தோன்ற வைக்க வல்லனுய் ” என அடியார்க்கு நல்லார் விளக்கி யுள்ளார். இதன் கண் பண் என்பது, முதல், முறை: முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் இப்பதினெரு பாகுபாட்டி. லுைம் ஆராய்ந்தறியப்படும் இலக்கணங்களேயுடையது என்னும் உண்மையினிது புலனுதல் காணலாம். வட மொழியில் இராகங்களுக்கு உரியனவாக, கிரகம், அம்சம், மந்தரம், தாரம், நியாசம், அபந்யாசம், சந்யா சம், விந்யாசம், பகுத்வம், அற்பத்வம் எனப் பத்திலக்

கணங்கள் கூறப்பட்டன என்பர்.

இசைத் தமிழ்நூலில் முதல்’ என்பது, இசைப் பாட்டின் முதலில் எடுக்கும் சுரத்தைக் குறிக்கும். இதனே க் கிரகம் என்பர் வடநூலார். கிழமை? என்பது, பலமுறை வருதற்குரிய சு ம கு ம். இது வடமொழியில் அம்சம் என்றும் ஜீவசுரம் என்றும் வழங்கும். கீதத்தை முடிக்குஞ் சுரத்தை நியாசம் என வும், இராகத்தின் இடையிலுள்ள முடிவைச் செய்யும் சுரத்தை அ ப ந் ய | ச ம் எனவும், கீதத்தினது முதற்பகுதியின் இறுதியிலுள்ள சுரத் தைச் சந்யாசம் ' எனவும், கீ த ப் பகு தி யி ன் முதற்கூற்றின் இறுதியிலுள்ள சுரத்தை விந்யா சம்’ எனவும் வழங்குவர் வடநாலார். மேல் நால் வகைப்படக் குறித்த முடிக்குஞ் சுரங்களே யெல்லாம் 'முடிவு’ என ஒன்ருக அடக்கிக் கூறுவர் இசைத்