பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/727

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

710

பன்னிரு திருமுறை வரலாறு


ஒதியுணரச் செய்து, பின் சூலேநோயினைத் தந்து சமணத்தினின்று மீட்டு, அறங்களுக்கெல்லாம் அடிப் படையாய் விளங்கும் திருவருளின் திறத்தினேப் புலப் படுத்திச் சிவநெறியிற் சேர்த்து உய்வித்தருளிய இறைவனது திருவருட் செய்கையினே, " ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமண ரொடே

காதுவித்தாய் கட்டநோய் பிணிதீர்த்தாய் கலந்தருளிப் போதுவித்தாய் நின் பணியிழைக்கிற் புளியம் வளசரால் மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சியேகம்பனே’’

(4-99-1) எனவும்,

' குலங்கெடுத்துக் கோள் நீக்க வல்லான் தன்னக்

குலவரையின் மடப்பாவை யிடப்பாலானே மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக்கொண்ட

மறையவனப் பிறை தவழ் செஞ்சடையின்ைச் சலங்கெடுத்துத் தயாமூல தன்மமென் னுந்

தத்துவத்தின் வழிநின்று சார்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்ருனே

நானடியேன் நின்னக்கப்பெற் றுய்ந்தவாறே’’

(6–20–7] எனவும்,

" சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் தங்கன்

செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடிப் புனந்திருத்தும் பொல்லாத பிண்டி பேணும்

பொறியிலியேன் தனப்பொருளா ஆண்டுகொண்டு தனந்திருத்தும் அவர் திறத்தை யொழியப்பாற்றித்

தயாமூல தன்மவழி யெனக்கு நல்கி மனந்திருத்தும் மழபாடி வைரத்துள்னே

என்றென்றே நானஏற்றி நைகின்றேனே??

{6–40–6) எனவும் வரும் திருப்பாடல்களில் விரித்துக் கூறி யுள்ளார். இப்பாடல்களேக் கூர்ந்து நோக்குங்க ல், அறத்தின் பெருமையினேயும் அருளொழுக்கத்தின்