பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/761

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

744

பன்னிரு திருமுறை வரலாறு


யொற்றி, அங்கெழுந்தருளிய பெருமானேக் கோடிக் குழகீர் (7-82.1-10) எனச் சுந்தரர் போற்றியுள்ளார்.

18 எண்தோள் வீசி நின் ருடும் பிரான் என்ருர் அப்பர்.

காடுதான் அரங்காகவே கைகள் எட்டினே. டி லயம்பட ஆடுவார், (7-38-8) என்ருர் சுந்தரர்.

19. புறம்பயம் தம்மூரென்று போயினரே (6.13. ) என்பது அப்பரது திருவாக்கு, இதனை அடியொற்றி யமைந்தது,

மலகெலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினே

அ ஈர்கில: சலமெலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து

தங்குமூர் கலகெலாங் கடல் மண்டுகாவிரி நங்கையாடிய கங்கை நீர் புலமெலாமண்டிப் பொன் விளேக்கும் புறம்பயந்

தொழப் போதுமே " £7-35-3} என வரும் சுந்தரர் தேவாரம்,

20. நம்பியை நள்ளாற்ருனே என்ருர் அப்பர். தள்ளாற்று நம்பியை என்ருர் சுந்தரர்.

  • வானேர் தம்மானத் தலைமகனே (6.27-1) னைவரும் அப்பர் திருவாக்கு, இவ்வாறே சுந்தரர் திருப்பாடவில் (7-88-6) எடுத்தாளப் பெற்றுளது.

21. மெய்யெலாம் வெண்ணிறு சண்fைத்த மேனியான்’ என்பது அப்பர் தேவாரம்.

அதனையடியொற்றி வெண் ணிறு சண்ணித்த மேனி யெம்மானே’ (7.34-6) என்ருர் சுந்தரர்.

22. நம்பி நந்தி (4-102-2) என நமிநந்தியடி கன்ப் போற்றினர் நாவுக்கரசர்.