பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

766

பன்னிரு திருமுறை வரலாறு


உலகில் உயிர் நீர் நிலமற்றும் பலகண்டவனுார் பனேயூரே' [1-87–8]

என வரும் சம்பந்தர் தேவாரம் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

திருவோண நாள் மாயோனுக்குரிய சிறப்புடைய நாள் என்பதை,

மாயோன் மேய ஒன நன் னுள் (மதுரைக்காஞ்சி 39 )

என்பதனுல் அறியலாம்.

திருவோண நாளுக்குச் சிறப்புரிமையுடைய திரு மாலே ஒனப்பிரான்’ (2-47-4) எனப்போற்றுவர் அப்பர டிகள்.

பாதத்தை வருடுதலால் உறக்கம் வரும் என்பது,

மெல்லியன் மகளிர் நல்லடி வருட (151)

என வரும் நெடுநல் வாடையிற் குறிக்கப்பெற்றது. இக் குறிப்பு,

மழையார் சாரற் செம்புனல் வந்தங்கு அடிவருடக் கழையார் கரும்பு கண் வளர் சோலேக் கவிக்காழி’

(1-102-5)

தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே (1-130-7)

என வரும் தொடர்களில் அமைந்துள்ளது.

புனங்காக்கும் மகளிர் ஒசைகளே எழுப்பிக் கிளி முதலிய பறவைகளே ஒட்டும் முறையினே,

வள்ளுயிர்த் தெள்விளி இடையிடை பயிற்றிக் கிள்ளே ஒப்பியும் ” (100. 1)

எனக் குறிஞ்சிப் பாட்டு குறிப்பிடுகின்றது.