பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/794

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கநூற் குறிப்புக்கள் 777

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்ருல், இறைவனது பொருள் சேர் புகழை விரித்துரைக்கும் தேவாரத் திரு முறைகளில், கடைச்சங்க நூல்களாகிய பத்துப் பாட்டு எட்டுத் .ெ த ைக என்பவற்றின் சொற்பொருள் நலன்கள் இடம்பெற்றுள்ளமை நன்கு புலணுதல் கான லாம்.