பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 789

உய்திபெற விரும் புவிராயின், தன்னே இடைவிடாது தியானிக்கு அன் பர்கள் உள்ளத்தே தேன் போன்று அண் ணித்து இன்பம் நல்குவாணுகிய இறைவன் எழுத் தருணிய மயிலாடுதுறையில் அப்பெருமான் அருளிய சிவஞான மாகிய பொருளேயே துனேயாகக் கொண்டு புகழ்ந்து போற்றி அம் முதல்வன் திருவடிக ளேப் பேணி வழிபடுவீர்களாக ’’ என உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நிலையிலமைந்தது,

ஊனத்திருள் நீங்கிட வேண்டில் ஞ னப் பொருள் கொண்டடி பேணும் தேனுெத் திணியான் அமருஞ்சேர் வாrம் மயிலாடு துறையே ’’ I 1-38-37

என வசூல் திருஞான சம்பந்தர் தேவாரமாகும். உயிர் கட்கு கன த்தை விளேக்கும் இருள் என்பதொரு மலின் உண்டென்பதும். அவ்விருள் நீக்கத்திற்கு இறை வன் அறிவுறுத்தும் சிவஞானமாகிய பொருளேயே துணே உாகக்கொண்டு இ ைற வ ன து திருவருளேப் புகழ்ந்து போற்றி வழிபாடு செய்தல் இன்றியமையாத தென்பதும் இத் திருப்பாட்டில் நன்கு புலப்படுத்தப் பெற்றன்ை காண் க.

உயிர்களே ஆணவ இருளாகிய திரை அநாதியே மறைத்து நிற்றலால், மெய்ஞ்ஞானமாகிய பெரும் பொருளையுணருந் தகுதிவாய்ந்த அறிவுக் கண்களே யிழந்து, நுகர் தற்குரிய பொருள் எதனேயும் அடையப் பெருது, அதனை நாடிப் பெறுதற்குரிய உபாயத்தினையும் இழந்து ஒன்றும் புரியாத குருடராய், உயிர்கள் தனித்து இரு சில் வீழ்ந்து தடுமாறிய கேவல நிலையில், இறைவ னுடைய திருவடிகளாகிய திருவருட் சத்தி, அவ்வுயிர் களின் இடர் நிலேக்கு இரங்கி, கொடிய நரக மெனப்படும் அத்துன்பக் குழியில் வருந்தும் அவ்வுயிர்களேத் தன்