பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறளும் தேவாரத்திருமுறையும் 79;

இருளறுத்து நின்றீசனென் பார்க்கெலாம் அருள் கொடுத்திடும் ஆனேக்ஜா அண்ணலே ’க்

5-31-8

எனவும்,

இருளாய வுள்ளத்தின் இருளே நீக்கி

இடர்பாவங் கெடுத்து ' எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளால் இனிது புல ளு கல் காணலாம்.

மெய் வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம் பொறிகளின் வழியாக திகழும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம் ஒசை என்னும் ஜம்புல ஆசைகளிலும் தம்முனர்வின் றித் தாழும் தன்மை மக்களது மன த் தி:ல்பாகும். ஐம்பொறிகளையும் அடக்கும் வலியின்றி ஐயுணர்வுகளின் வழியே செல்லும் மக்களது மனத் தினேத் திருத்தி அவ்வைந்தையும் அடக்கி ஆள வல்ல ஆற்றலே வழங்குதல் இறைவனது அருளியல்பாகும். நல்லொழுக்கநெறி நிற்பார்க்கு இன்றியமையாத புல னடக்கத் ைதயும், பொய்ம்மையே பெருக்கும் பாசங் களின் நீக்கத்தையும் அளித்தற்பொருட்டு இறைவன் உயிர்க்குயிராய் நின்றுணர்த்திய ந ன் .ெ ன றி யே உண்மையான ஒழுக்க நெறியாகும். இறைவனது திருவருட்குறிப்புணர்ந்து அவனறிவுறுத்திய மெய்ம்மை யான ஒழுக்க நெறியில் நிற்போர் பிறப்பின்றி எக்காலத் தும் ஒரு தன்மையராய் நெடிது வாழ்வார். இவ்வுண்மை,

  • பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தி ரொழுக்க

நெறிநின் ருர் நீடு வாழ்வார் .

என வரும் திருக்குறளால் அறிவுறுத்தப் பட்டதாகும். ஈண்டுப் பொறிவாயில் ஐந்தவித்தான் என இறை

  • ஆனேக்கா அண்ணல், ஈசன் என்பார்க்கெலாம் இருள் அறுத்து நின்று, அருள் கொடுத்திடும்’ என இயைத் துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.