பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

802

பன்னிரு திருமுறை வரலாறு


உலகியல்பையே நினைவார்க்குப் பிறவியறாமையும் ஆகிய இரு நிலைமையும் இக்குறளால் நியமிக்கப்பட்டன. பிறந்தோருறுவது பெருகிய துன்பமாதலின், துன்பத்தைத் தரும் பிறவியைக் கடலாக உருவகஞ் செய்த ஆசிரியர், அதனைக் கடத் தற்கு உறுதுணேயா யுதவும் இறைவனடியினைப் புனையென உருவகஞ் செய்துகொள்ளும்படி உய்த்துணர வைத்துள்ளார். துன் பத்தைத் தரும் பிறவியாகிய பெருங்கடலில் வீழ்ந்து, நீந்திக் கரைகாணமாட்டாக அல்லற்படும் ஆருயிர் களுக்கு இனிய தெப்பமாக அமைந்து ஈறில்ாப் பேரின் ப வாழ்வாகிய இன் பக் கரையிற் சேர்ப்பன், திருவையாறுடைய இறைவன் திருவடித் துனைகளே என்னும் மெய்ம்மையினே ,

  • " துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்ட

தொண்டர் தம்மை இன்பக் கதை முகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே பொன்பட்டொழுகப் பெ ருந் தாளி செய்யுமம்

பொய் பொருந்தா அன்பர்க் கணியன காண்க ஐயாறனடித்தலமே (4-92-6)

என வும்,

  • இடர்க்கடலுட் சுழிக்கப்பட்டிங் கிளேக்கின்றேற் து

அக்கரைக்கே யேறவாங்குந் தோணியை ’’ (-ே46-4)

எனவும் அப்பரடிகள் அறிவுறுத்தியுள்ளார். உயிர்கள் பிறவிக் கடலே நீந்தியேறி உய்திபெறுதற்கு, இறைவன் திருவடித் துனேயன் றி வே று பற்று க்கே டில்லே என்பது,

மற்றேலொரு பற்றில னெம்பெருமான்

வண்டார் குழலாள் மங்கை பங்கின னே அற்ருர் பிறவிக் கடல்நீந்தி யேறி

அடியேனுய்யப் போவதோர் சூழல் சொல்லே "

(7–3–8)