பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/873

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெறிக்கொள்கைகள் 8领露

' உடம்பெனு மனேயகத்துள் உள்னமே தகளியாக

மடம்படு முனர்நெய்யட்டி உயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளே தாதை கழலடி காணலாமே

(4–75–4) ' உயிராவண மிருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியின்

உருவெழுதி உயிராவன ஞ் செய்திட் டுன்கைத் தந்தார் உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி ” (6–25-1)

என நா வுக்கரசரும்,

" ஓர்ந்தனன் ஒர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற

ஒண்பொருள் ’’ (7–45-4)

" தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளே

ஆடுவன் ஆடுவன் ஆமாத்துார் எம்மடிகட்கே ’

(7–45–9) * நாற்ருனத் தொருவனே நாயை பரனே ’

எனச் சுந்தரரும் தெளிவாகக் குறித்துள்ளார்கள்.

ஞானமாவது, மேற்குறித்த வண்ணம் உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று திருமேனிகளேயும் முறையே வழிபட்டு வர ஆன்மாவின் கண் நிகழும் பக்குவமுதிர்ச்சியாலே உள்ளவாறு உணர்வு விளங்கி, உலகெலாங் கடந்தும் அணுத்தொறும் விரவியும் என்றும், உள்ள உண்மை அறிவின்பமே இறைவனது திருவுருவாம் என்றும் உருவம், அருவுருவம், அருவம் ஆகிய ஏனே மூன்றும் பருமை வழியே நுண்மையினே உணர்தல் என்னும் முறைப்படி ஞானத்திரளாய் நின்ற இறைவனே உணர்தற் பொருட்டும் வழிபடுதற் பொருட் டும் கொண்ட திருமேனிகளே என்றும் இ வ் வ | று உணர்ந்து, முன்குறித்த உடம்பின் தொழில், மனத் தொழில் இரண்டினையும் கைவிட்டுக் கேட்டல், சிந்தித்