பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.

12. தேவார வைப்புத்தலங்கள்

~ఙబ్స్టణిళాs

மூவர் தேவாரப் பதிகங்களிலும் தமக்கெனத் தனித்திருப் பதிகத்தினைப் பெருமல் பிற தலப் பதிகங் களிலும் பொதுப் பதிகங்களிலும் பெயரளவிற் குறித்துப் போற்றப்பெற்ற தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் என வழங்கப் பெறுகின்றன, இத்தலங்களுட் பலவற் றின் நாடு முதலியன நன்கு புலப்படவில்லே. தெரிந்த வற்றுக்குரிய குறிப்புக்களே இங்குத் தரப்பெற்றுள்ளன. ஈண்டு ச, அ, சு என்ற எழுத்துக்கள் முறையே சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிய தேவாரப் பதிகங் களைக் குறிப்பனவாகும்.

1. அகத்திச்சுரம்-அ கன்னியாகுமரி யி லி ரு ந் து 6–71–8 மூன்று மைல் என்பர் செங் கல்வராய பிள்ளே. ஆநாங்கூர் அகத்தீச்சரம் தென்னிந்தியக் கல்வெட்டு 1926-ஆம் ஆண் டறிக்கை எண் 73-78,

2 அக்கீச்சரம்-அ தஞ்சை மாவட்டம் கஞ்ச 6-71-8 னுசரிலுள்ள சிவாலயம் "திரு வக்கீச்சரம்” எனச் சாசனத் திற் குறிக்கப்பெற்றது. "அன லோன் போற்றும் காவலனைக் கஞ்சனூர் ஆண்ட கோவை’ என அப்பரடிகள் போற்றுத லால் "அக்கீச்சரம்” என்னும் பெயர்க் காரணம் நன்கு

விளங்கும்.