பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

928

134

135

$36

187

138

139

140

பன்னிரு திருமுறை வரலாறு

தேசனூர்-சு

7-81–8

தேரூர்-அ 6–25–3

தேவனூர்-சு ‘எங்க ள் பிரானுறையுந் 7–12–6 திருத்தேவனூர்’ எனப் போற் றுவர் சு ந் த ர ர். செயங் கொண்ட சோழ மண்டலத்து உத்தமசோழ வளநாட்டுச் சிங்கபுர நாட்டுத் தேவனுார் திருநாகேசுரமுடைய 覆岛岛冒 தேவர். M.E.R. 1928–241.

தேவன்குடி-குஅ திருந்து தேவன் குடி என்று

2.89-10, 6-7-1, பாடல் பெற்ற தலமும், இத்

6-70-1, 6-71-8 தேவன்குடியும் ஒ ன் .ே ரு வேருே என்பது ஆராய்தற் குரியது.

தேவீச்சுரம்- அ தென்னுர் தேவீச்சுரம்’ 6–7–5. என்பர் அப்பர் அடிகள். இத் தலம் இதுவெனத் தெரிய வில்லை. வடிவீச்சுரம் திருநெல் வேலியிலிருந்து ஒழுங்குசேரிக் குப் போகும் வழியில் 55-வது மைலில் இருப்பதாகக் கூறுவர்.

தேறனூர்-சு

7–31–9

தேனுர்-ச, அ திருச்சிராப்பள்ளிக்கு அருகி 1.61-9, 6.41-9 லுள்ளது எ ன் பர் செங்கல் வராய பிள்ளை. பாண்டி நாட்