பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/957

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவார வைப்புத்தலங்கள் 939

189 பொய்கை

நல்லுனர்-அ 6-70— 1

பொய்கை-அ

190 பொருப்

பள்ளி-அ 6–71-1

191 பொன்னுiர் நாட்டுப் பொன்

னுர்-சு * - 12–6

தாமற் .ே கா ட் - த் து ப் பொய்கை நல்லூர் திருவகத் தீச்சுவரமுடையார் எ ன் ப து க ல் .ெ வ ட் டு. வடார்க்காடு ஜில்லா அரக்கோணம் தாலு காவில் உள்ளது. அறந்தாங் கிக்கும் பொய்கை நல்லூர் என்ற பெயருண்டு.

பொய்கை நல்லூர் என்ற தொடரைப் பொய்கை, நல் ஆார் என இரு தலமாகக் கொண்டு பொய்கை என்ற தலம் எனக் கூ று த லு ம் பொருந்தும்.

.ெ ப ய் ைக நா ட் டு த் திருவையாறு எனக் கல்வெட் டுக்கள் குறிப் பி டு கி ன் றன. ஆகவே, பொய்கை என்பது அந் நாட்டின் தலைநகராக இருத்தல் வேண்டும்.

.ெ பா ரு ப் ப ள் எரி வரை 'வில்லாப்புர மூ ன் .ெ ற ய் து" என்பதனைப் பொருப்பு அள்ளி வரைவில்லாப் புரம் மு ன் றெய்து எனப் பிரித்தற்கும் இடமுண்டு.