பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1050

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1034

பன்னிரு திருமுறை வரலாறு


மனங் கடந்து நிற்கும் அம்முதல்வன் தன்னடியார்க்கு எளிவந்து அருள்புரியுங்கால் உருவத் திருமேனி தாங்கி எழுந்தருளுவன் என்பார், நிலவுலாவிய நீர்மலி வேணியன் என்ருர். அருமையில் எளிய அழகனுகிய அவன் எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் அறவோர் சிந்தையினையே கோயிலாகக்கொண்டு எல்லேயற்ற சோதிப்பொருளாய் எழுந்தருளியுள்ளான்

அலகில் சோதியன் என்ருர், நினைப்பவர் மனங் கோயிலாக கொண்டவன் ' எனவும் அந்தணர் தஞ் சிந்தையா?ன எனவும் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை எனவும் தூண்டு சுடரனைய சோதி கண் டாய் ' எனவும் வரும் அப்பர் அருள்மொழிகளும்,

ஏதுக்களாலும் எடுத்தமொழியாலும் மிக்குச் சோதிக்கவேண்டா சுடர்விட்டுனன் னங்கள் சோதி

{3 54-5)

எனவரும் ஆளுடையபிள்ளையார் அருளுரையும்,

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி எனவரும் திருவெம்பாவைத் தொடரும் இங்கு தினக்கத் தக்கனவாகும். ' ஆரியவன் * என்ற தளுக அருவமும், வேணியன் ...... அம்பலத்து ஆடுவான் ததனு உருவமும், அலகில் சோதியன் என்ற ஆல்

&e."

శ్రీశ్రీతః శ్రీ மும் என மூவகைத் திருமேனிகளே யு. ஒரு து: யான

இறைவன் எனப் புலப்படுத்தியவாறு.

" அம்பலத்தாடும் துரிய அதிகார சிவனுன முழு முதல்வன், உலகெலாம் உணர்ந்தோதற்கரிய சொரூப சிவமாயும், அலகில் சோதிமயமான இலய சிவனுயும், நில வுலாவிய நீர்மலி வேனியுடைய போக சிவனுயும் நின்றன தலின், யாம் இவ்வருட் காவிய இலக்கிய இனி , முடிதம் பொருட்டு அவன் மலர் சிலம்படியினை வாழ்த்தி வணங் வாம்" (திராவிடப் பிரகாசிகை) எனச் சபாபதி நாவலர் அவர்கள் இச்செய்யுட் பொருளை விளக்குவர்.

அம்பலவர் அருளால் தோன்றிய உலகெலாம். '

o o,..., 浣妮”燃 o & :۰ ب. م. می ۹ مه * - * * என்பதில், صر த மாத்திரையாய் எல்லா ழத்துக்களுக்கும் முதலாகவுள்ள அகரத்துடன் முதலில் உகரமும் இறுதயில் மகரமெய்யும் ஆக அகர உகர மகாங்களாகிய பிரண

வத்தின் உருவம் அமைந்திருத்தலும், திருத்தொண்டர்