பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1085

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ

铅 # 浴 經 经 & - ه به :જ્ઞ વાિ

நிற்கும் எறிபத்தரைக் கண்ணுற்ற புகழ்ச் சே ழராகிய மன்னர், யானை செய்த குற்றத்துக்காக என்னேயும் கொன்று தண்டித்தல் வேண்டும் ' என்று தம் கையிலுள்ள உடை வாளினே எறிபத்தரிடம் தா, மன்னர் தம்முயிரைத் துறவாதவாறு எறிபத்தர் அவ்வாளினை வாங்கிக் கொள்ளு தலும். (இக்காட்சி அடுத்து வரும் 9-ஆம் படத்தில் தெளிவாக விளங்குதல் காணலாம்).

9. ஏகுதிகாத காயனர் :

இச்சிற்பத்தின் நடுவில் வாட் படையினையும் கேடகத் தினையும் பற்றிய வண்ணம் இரு கைகளையும் தாழ விட்டுக் கொண்டு நிற்பவர் எனுதிநாத ఫీ அவர்க்கு எதிரே என்று மில்லாத வகையில் யில் வெண்ணிறு விளங்குமாறு கேடகத்தினே யும் வாட் படையினையும் உயர்த்துப் பிடித்து நிற்பவன் அதிசூசன் என்னும் பகைவன். அருகே இறைவன் அம்மையப்பராக ஏளுதிநாதர்க்குத் தோன்றியருள்புரியுங்கே லம் அமைத் துள்ளமை காணலாம்.

i.

10. கண்ணப்ப நாயனுர் :

காளத்தியப்பர் வலத்திருக் கண்ணி, உதிரம் ஒழுகி

நிலையில் தமது வலக்கண்ணினே அப்பி மருத்து கைகன் . கண்ணப்பர், காளத்தியப்பரது இடத்திருக் கண்ணிலும் குருதி யொழுகிய நிலையில், அவ்விடத்தி < வேண்டித் தமது இடது காலை திக்கொண்டு அம்பினுல் தமது இடக் கண்ணினையும் தோண்டி இறைவரது இடத்திருக் கண்ணில் அப்புதற்கு முத் படுதல்.

கண்ணுதல் கண்ணில் தங்கண் இடத்தப்பின் காஜம்தேன் பா டெண்ணுவார் தம்பிரான் தன் திருக்கண்ணில் இ. கதை ன்றி உள் நிறை விருப்பிளுேடும் ஒடுதணிப் புகழிகொண்டு திண்ணணுர் கண்ணில் ஊன்றத் தரித்திலன் தேவதேவன் '

(பெரிய - இன் ஜப்: . .82

என வரும் சேக்கிழார் வாய்மொழிக்கு ஏற்ப இச்சிற்பம் அமைந்திருத்தல் அறியத் தகுவதாகும்.