பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பன்னிரு திருமுறை வரலாறு


காசாக்குடி, உதயேந்திரம், தண்டந்தோட்டம், பட்டத்தாள் மங்கலம் ஆகிய ஊர்களிற் கிடைத்த செப்பேடுகளால் நன்கு புலனுகின்றது. இங்ங்னம் இவன் பரம வைஷ்ணவனுக மாறியதற்கு இவளுட்சியின் பிற்பகுதியில் சிறந்த திருமா லடியாராகத் திகழ்ந்த திருமங்கையாழ்வாரது புலமைத் திறமே காரணமாதல் வேண்டும். இவ்வேந்தன் பரம வைஷ் னவளுக மாறிய காலமாகிய இவளுட்சியின் பிற்பகுதியி லேயே தில்லை நடராசர் திருக்கோயிலின் முகப்பில் திருச் சித்திர கூடமென்ற பெயருடைய இப்பெருமாள் சந்நிதியை ஏற்படுத்திஞனென்று தெரிகிறது. எனவே தில்லை நடராசர் கோயிலிற் கோவிந்தராசப் பெருமாள் சந்நிதி யேற்பட்ட காலம் கி. பி. எட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியே யெனத் திட்டமாகக் கூறலாம். இவ்வாறு கி. பி. எட்டாம் நூற்ருண் டின் இறுதியில் தில்லைக் கூத்தப்பெருமான் முன்றிலின் முகப்பே யமைக்கப்பட்ட இத்திருமால் சந்நிதியை,

" புரங்கடந்தானடி காண்பான் புவிவிண்டு புக்க நியா

திரங்கிடெந் தாயென் றிரப்பத்தன் னிரடிக் கென்னிரண்டு கரங்கள் தந் தாகுென்று காட்டமத் ருங்கதுங் காட்டிடென்று வாங்கிடத் தான் தில்லை யம்பல முன்றிலம் மாயவனே ”

(திருக்கோவை 88)

ثاني ஆரடிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவ் வடிகள் வாழ்ந்த காலம் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலமாகிய கி. பி. எட்டாம் நூற்ருண்டிற்கு முன் ஞகாதென் பது நன்கு தெளியப்படும்.

எனவரும் திருச்சிற்றம்பலக் கோவைச் செய்யுளில் திருவாத

(A) திருவாதவூரடிகள் தில்லையம்பலவனைப் பாட்டுடைத் தலைவனுகக்கொண்டு பாடிய திருச்சிற்றம்பலக் கோவை யாரில் தம் காலத்தில் விளங்கிய வேந்தர் பெருமாளுகிய பாண்டியனுடைய வெற்றித் திறத்தையும் சிவபத்தி மாண் பினையும் குறித்துப் போற்றியுள்ளார்.

" மன்னவன் தெம்முனை மேற்செல்லுமாயினும் மாலரியே றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுண குந் தென்னவ னேத்துசிற் றம்பலத் தான் மற்றைத்

தேவர்க்கெல்லாம் முன்னவன் மூவலன் ஞளுமற் ருேர் தெய்வ முன்னலளே "

(திருக்கோவை 306)