பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9

வணங்கி வரவேற்று மாளிகைக்குள் அழைத்துச் சென்ருர் எனப் பெரிய புராணம் கூறும். யானையுடன் எதிர் சென்று அழைத்ததாகப் பெரிய புராணத்தித் சேக்கிழாசடிகள் கூற வில்லை. இச்சிற்பத்தில் இரண்டு யானைகன் இடம் பெற்றிருத்தலை எண்ணி, ஒரு யானேவின்மேல் தம்பி யாரூரரும் மற்ருென்றின் மேல் சேரமான் பெருமாளும் செல்லும்நிலையில் அமைந்ததாகக் கருதுதல் இச்சிற்பத்தின் அமைப்பினைக் கூர்ந்துநோக்காமையால் தேர்ந்த பிழையே யாகும். இச் சிற்பத்தில் வலமிருந்து இடமாக முதற்கண் அமைந்த யானையில் சேரமான் உலாவரும் சேய்கைக் காட்சி யும், அதனை யடுத்து அவ்வேந்தர் பெருமான் யானையை விடடுக் கீழிறங்கி நிலமிசை நின்று அடியார் வேடத்தைக் கும்பிடும் அண்மைக் காட்சியும் என இருவகை நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளமை நுணுகி நோக்கி அறியத் தகுல தாகும், சேய்மையில் உள்ள யானே யின் மேல் ஏவலான் ஒருவன் பின்னிருந்து குடைபிடிக்க புனேயின் பிடரித் சேரமான் அமர்ந்திருத்தலும், அண்மையிலுள்ள யானையின் மேல் குடை பிடிக்கும் ஏவலன் மட்டும் அமர்த்திருக்கச் சேரமான் யானையை விட்டுக் கீழிறங்கித் த&மேத் கைகுவித்து வணங்கி நிற்றலும் ஆகிய வேறு பாட்டினைக் கூர்ந்து நோக்குங்கால் யானையொடு தொடர்ந்த இவ்விரு காட்சிகளும் சேரமான் பெருமானாகிய ஒருவர் செயலேயே குறித்தன என்னும் உண்மை இனிது புலனுகும்.

38. கனகாதாண்டார் கதை

இடமிருந்து வலம்: நீர் கொணரும் அடியார் வடிவம் ஒன்றும், அதனையடுத்து நூற்பொருளைக் கேட்டு திற் தும் அடியார் வடிவம் ஒன்றும், நூற் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமர்ந்துள்ள அடியார் உருவம் ஒன்றும், அதனை யடுத்து உழவாரமும் கமண்டலமும் கொண்டுள் : அடிவார் ஆகுவமும அதனையடுத்து நிற்கும் அடியார் உருவமும், (இதன் முதற்கண் பூக்கொய்யும் நிலையிலுள்ள அடியார்

qa o ... " 陛空勤 .3 § % מא உருவம் நிழற் படத்தில் விடுபட்டது:

38 A - படத்தில் மேற் குறித்த திருப்பணிகனேச் செய்யும் முறையில் அவ்வடியார்களைப் பயிற்றிப் பணி செய்

1. கழறிற்றறிவார் நாயனுர் புராணம் செய்யுள் 28, 9,