பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/1152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

பாடிய திருப்பதிகம் தாளத்துடன் பாடுதற்கமைந்த இன் னிசைச் செழும்பாடல் என்பது புலப்பட ஆரூரர் கையில் தானம் அமைக்கப் பெற்றிருத்தல் காண்க.

(4) உடைய நம்பிக்கு ஒலமென்தருளினபடி :

காவிரிவின் தென்கரையிலுள் திருக்கண் டியூரைச் சேரமான் பெருமாளுடன் வழிபட்டு மகிழ்ந்த நம்பிய குசர், காவிரியின் வடகரையில் திருவையாறு எதிர் தோன்றக் கண்டு, கடல்போற் பெருகிவரும் காவிரியைக் கடத்து ஐயாறன் திருவடிகளைத் தொழுதற்கு எண் ணிப் பரவும் பரிசொன்றுடையேன் நான் என்னும் முதற் குறிப்புடைய திருப்பதிகத்தைப் பாடிப் பாடல் தோதும் ஐயாறுடைய அடிகளோ என அழைத்தபொழுது, ஐயாற்றிறைவர், ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் கேட்க ஒலம் என மொழிந்தருளினமையாற் பொன் னித தி மேல்பசல் வெள்ளம் ஒதுங்கி நிற்க ஆளுனர் க்கு தெறிக ட்டிய நிகழ்ச்சியைக் குறிப்பது இச்சிற்பமாகும். இங்கனம் காவிரி யாறு உடைய நம்பிக்கு விலகி தின் து வழிகாட்டு: து ஐயாற்றிறைவர் ஒலம் என்று அருள் செய்த நிகழ்ச்சி யையே இச்சிற்பம் குறிக்கின்றதென்பது, உடைய தம்பிக்கு ஒலமென்றருளினபடி என இதன்மேற் பொறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டுத் தொடர லும்,

" மன்றில் திறைந்து நடமாட வல்லா தொல்ஃ ஐக த்தி ற்

கன்று தடையுண் டெதிரழைக்கக் கதறிக்கணக்கும்

புனித்துப்பேனல் ஒன்று முணர்வால் சராசகங்கள் எல் ைல் கேட்க ஒலம் ன நின்று மொழிந்தார் பொன் னிம அதியும் நீங்கி த்ெதிக . . "

\பேசி - கழித் - 133; எனவரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியாலும் நன்கு துணியப்படும்.

இதன் கண் இடமிருந்து வலம் : கண்டியூர்த் திருக் கோயிலும், சேரமான் பெருமாள் கைகுவித்து இறைஞ்சி உடன் நிற்கக் காவிரியின் தென் கரையில் நின்றுகொண்டு வடகரையிலுள்ள திருவையாற்றுக் கோயிலை எதிர் தேசக் கிய நிலையில் வலத்திருக்கையிஞல் அழைத்து தில் ஆம் நம்பியாரூரரும், அடுத்துக் காவிரியாறும், அதன் பெரு வெள்ளம் மேல்பால் நிற்க நடுவில் கழிவுண்டாகும்படி