பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

பன்னிரு திருமுறை வரலாறு


ஒரு பொருளென மதித்து ஏற்றுக்கொள்ளமாட்டேன். நண்பு பூண்டொழுகுந் திறத்தில் என் குடும்பமே அடியோடு கெட் டொழியும் நிலை ஏற்படுமாயினும் நின்னுடைய அடியார்

ü w زٹن ĝ@j * “g களோடன்றி நின்னை நினையாத பிறரோடு நட்புறவு கொள்ளமாட்டேன். ன் திருவகள் நி ைஆடன் வாழும்

தருவரு } வாய்ப்பு உளதாயின், நகரத்திற்புகினும் அதனை இகழ்ந்து விலக நினையேன். எவ்வுயிர்க்கும் உயிராய் விளங்கும் தனி முதல்வளுகிய நின்னேயன்றிப் பிறிதொரு தெய்வம் உண் டென்று கனவிலும் கருதேன். என்னுல் விரும்பத்தகும் இவ் வியல்பு என்பால் என்றும் அகலாது நிலைபெற்றிருக்க அருள் புரிவாயாக " என இறைவனை நோக்கி அடிகள் வேண்டு வதாக அமைந்தது,

' கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு, குடிகெடினும்

நள்ளேன் நின தடி யாரொடல்லால், நர கம்புகினும் எள்ளேன் திருவருளாலே யிருக்கப்பெறின், இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாதெங்கள் உத்தமனே"

என்ற திருப்பாட்டாகும். இதன்கண் குடிகெடினும் நினது அடியாரொடல்லால் நள்ளேன் . எனவே, நின்னடியரல்லாத பிறரொடு நட்புக்கொள்ளுதலால் எனது குடி நெடுங்காலம் நிலைபெற்று வளரும் உயர்நிலை ஏற்படுவதாயினும் நின் அன்பரல்லாதார் நட்பை ஏற்றுக்கொள்ளேன் என்பதும், நின் திருவருளாலே இருக்கப்பெறின் நரகம் புகினும் எள்

به او و ه. ش. به اعت و جایهای سیاسی s? -, . 3. ... r 3 . يسن ளேன் . எனவே, நின் திருவருளே நினைந்து போற்றும் வாய்ப்பில்லையென் ருல் புரந்தரன் மால் அயன் வாழ்வையும் பொருளெனக் கொள்ளமாட்டேன் என்பதும் இனிது புலஞ தல் காணலாம்.

நாடகத்தால் எனத்தொடங்கும் இரண்டாம் பதிகம் அறிவுறுத்தல்' என்னுந் தலைப்புடையதாகும். இதற்குப் பொறியோடே கூட்டுதல் எனவும் அருள் தரிசனம் எனவும் குரு தரிசனம் எனவும் முன்ஞேர் கருத்துரைத்துள்ளார்கள். உயிர் தன்னறிவினுல் உய்த்துணர்தற்கரியதாய சிவ போகத்தை உடலின் கண் பொருந்திய ஐம்பொறியளவிலும் உணர்ந்து மகிழும் வண்ணம் இறைவன், திருவாதவூரடி ளுக்குக் குருமூர்த்தியாக எழுந்தருளி வழங்கிளுன் ஆதலின், "உணர்வின் நேர்பெற வருஞ் சிவபோகத்தை ஒழி வின்றி உருவின்கண், அணையும் ஐம்பொறியளவினும் எளி வர’க் கண்ட அடிகள், தாம் நுகர்ந்த சிவபோகம் பொறியுணர்

%

oš §

ཀཱན་རྒྱུན་

... or