பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலக்கோவை £33,

திருக்கோவையாரிலுள்ள திருப்பாடல்களிற் சில இறை யஞர் களவியலுரையில் உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப்பட்ட பாண்டிக்கோவைச் செய்யுட்களின் சொற் பொருள் நடையினை ஒத்து அமைந்திருத்தல் காணலாம்.

மேவியொன் னுரைவெண் மாத்துவென் ருன் கன்னி

வீழ்பொழில்வாய்த் தேவியென் ரும் நின்னே யானினைக்கின்றது சேயரிபாய் காவிவென் ரு யகண்ணு யல்லையே லொன்று கட்டுரையாய் ஆவிசென் ருற்பின்னை யாரே பெயர்ப்பர் அகலிடத்தே. (48) எனவரும் பாண்டிக்கோவைச் செய்யுள், மொழிபெற வருந்தல் என்ற துறையில் அமைந்ததாகும். இத்துறையில் வரும்,

காவிநின் றேர்தரு கண்டர்வண் டில்லைக்கண் ணுர்கமலத் தேவியென்றே யையஞ் சென்றதன்றேயறியச் சிறிது மாவியன் றன்ன மென் ளுேக்கிநின் வாய் திற வாவிடினென் ஆவியன் றேயமிழ் தேயணங்கே யின்றழிகின்றதே. (கி) என்ற திருக்கோவைப்பாடல் மேற்குறித்த பாண்டிக் கோவையினைச் சொற்பொருள் நடையால் பெரிதும் ஒத்தமைந்திருத்தல் கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

அவயவம் எழுதல் அரிதென விலக்கல் ' என்ற துறையில் அமைந்தது.

அண்ணல் நெடுந்தேர் அரிகேசரியகன் ஞால மன்னுள் வண்ணம் ஒருவா றெழுதினும் மாமணிவார்ந்தனைய தண்ணென் கருங்குழல் நாற்றமு மற்றவள் தன்னடையும் பண்ணென் மொழியும் எழுத வுளவோ படிச்சந்தமே. (82) எனவரும் பாண்டிக்கோவையாகும். மொழிநடை யெழுதல் அரிதென விலக்கல் என்னும் துறையில் அமைந்தது,

அடிச்சந்த மால் கண்டி லாதன காட்டி வந்தாண்டு

í கொண்டென் முடிச் சந்த மாமல ராக்கு முன் ளுேன்புலி யூர்புரையுங் கடிச்சந்த யாழ்கற்ற மென் மொழிக் கன்னி யன நடைக்குப் படிச்சந்த மாக்கும் படமுளவோ நூம் பரிசகத்தே. (78) எனவரும் திருக்கோவையாகும். இவையிரண்டும் பொரு ளால் ஒத்திருத்தல் காணலாம். படிச்சந்தம் என்பது ஒன்றன் வடிவையுடைத்தாய் அதுவென்றே கருதப்படும் இயல்பை யுடையது என்பர் பேராசிரியர். பரிசகம் - சித்திரசாலை. சிறந்த ஒவியம் எழுதப் புகுவோர், முதற்கண் தாம் எழுதக்