பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382.

230.

297,

303.

304.

$ig.

  1. 39.

340.

பன்னிரு திருமுறை வரலாறு

  • ஒன்பது வாசலும் ஒக்க அடைந்தன .

ஒண்ணுளே ஒன்பதுவாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போ துணரமாட்டேன்' தே. 8-99-3)

சாலுமவ் வீசன் சலவியனுகிலும் ஏல நினைப்பவர்க் கின் பஞ்செய் தானே :

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவான் நலன் (தே. -11-6)

நூலுஞ்சிகையும் நுவலிற் பிரமமோ ' நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந்தோர்கட்கே ’

(தே. 5-39-8)

வழித்துணையாம் பெருந்தன்மை வல்லானே : வழித்துணையாம் மழபாடி வயிரத்துணே (தே. 5-40-10) வான நாடனே வழித்துணைமருந்தே ’ (தே. 7-70-9)

பெருமானிவனென்று பேசியிருக்குந் திருமானிடர் பின்னத்தேவருமாவர் திருவாய்ப்பொலியச் சிவாயநமவென்று

சிந்தை செய்தேன் (தே. 4-94-6) சிவமேபெறுந் திருவெய்திற்றிலேன்

(திருவா-திருச்சதகம்-5)

வாச மலர்க்கந்த மன்னிநின்ருனே ‘பூவினு ற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவியபெருமை

திருவா-திருவண்டப்-115,6)

ஆதிப்பிரான் ஆதியதிைரையன் (தே. 3-61-1,7-97-1)

கருத்துறை யந்தகன். வருத்தஞ்செய்தானென்று... குருத்துயர் சூலங்கைக்கொண்டு நின்ருனே '

இருள் மேவும் அந்தகன் மேற் றிரிசூலம் பாய்ச்சி

(தே. 7-16-2)

'கொலையிற் பிழைத்த பிரசாபதியைத்

தலையைத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு நிலையுலகுக்கிவன் வேண்டுமென்றெண்ணித் தலையை யரிந்திட்டுச் சந்திசெய்தானே

தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத்தேவர்கணம் தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்தது தானென்னேடி தொக்கன வந் தவர் தம்மைத் தொலைத்தருளியருள்

கொடுத்தங் கெச்சனுக்கு மிகைத்தலேமற் றருளினன் காண் சாழலோ

(திருவாசகம்-திருச்சாழல்-5)