பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூரடிகள் 雉溶

இங்ங்னம் இருக்கும் நாட்களில் ஒருநாள், தில்லையுட் கூத்தணுகிய சிவபெருமான், வேதியர் வடிவு கொண்டு வாதவூரடிகள் முன் வந்து நின்ருர் அடிகள் அவ்வேதியரை அங்கு அமரும்படி சொல்லி நீர் எங்குளிர் கூறும் எனக் கேட்க, வேதியராய் வந்த அவரும் யாம் பாண்டி மண்டலத் திருப்போம் எனப் பகர்ந்தார். பாண்டி நாடெனக் கேட்ட அளவில் முன்னையினும் பரிவுடையராகிய வாதவூரடிகள், வேதியரை நோக்கி நீர் இங்கு வருதற்குரிய காரியம் யாது?

るリ

கூறும் என்ருர். அது கேட்ட வேதியர் நூம்மைக் காணுதற்

S.

t:

பொருட்டே இங்கு வத்தேம். வாஞேர்களாலும் காணுதற் கரிய இறைவனப் பரிமீது அமர்ந்துவரச் செய்த இiமது

பெருமையாலே பாண்டி நாடு உய்த் நீர் பெருந்துறை

பீசனை வணங்கிப் பின் பல தலங்களையும் இறைஞ்சித் தில்லை யிற் புத்தர்களை வாதில் வென்ற செய்தியைக் கேட்டு யாவரும் பெருமகிழ்ச்சி யடைந்தார்கள். சிவபெருமானது மெய்ப் புகழ் விளங்க நீவின் பாடிய திருப்பாடல் முழுவதையும் ஒத விரும்பி இங்கு வந்தேன். அப்பாடல்களே யான் எழுதிக்

படி விளங்கச் சொல்வீராக என வேண்டிக்

கொள்ளும் கொண்டார். வாதவூரடிகள் தாம் பாடிய திருவாசகச் செழும் பாடல்களை முறையே கூறக்கேட்டு வேதியராகிய இறைவர் முழுவதும் எழுதிக்கொண்டார். மீண்டும் அடிகளை நோக்கி தில்லைச் சிற்றம்பலவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அகப்பொருட் கோவை பாடுவீர் என வேண்டி ஞர். அடிகளும் அதற்கி, அகப்பொருட் கோவை பாடி அப்பாடல்களே முறையே சொல்லி வந்தார். வேதியராக வந்த இறைவர். அக்கோவையையும் எழுதி முடித்துப் புத்தகத்தைக் கட்டிக்கொண்டு விரைவில் மறைந்து போயினர். திருவாதவூரடிகள் தமக்கு முன் இருந்த வேதியரைக் காணுது மனம் வருந்திப் புறத்தே சென்று

88ي

தேடியும் காணுராய் வியப்பெய்தி இங்ஙனம் வந்து சென்ற வர் எல்லாம் வல்ல இறைவரே யெனத்தெளிந்து திருவரு

يحم.

ra - :۰ ، ...ٹہ ،بہء مہد ب - ۹ می ، ، ، و به مبنا و ள்:ன பததில் திோயந்திருததாா,

  • ș“ r

தி

o

இங்கனம் வாதவூரடிகள் திருவாய் மலர்ந்த திருவாசகச் செழுமறையை எழுதிக்கொண்டு சென்ற சிவபெருமான், அதன் முடிவில் °。密戀醬 திருச்சிற்றம்பலமுடையார் శ్రీ 、丹母 : | زيا تتم

ళ - - - -- o: - * o, * எழுதியது எனத் தமது கையொப்பமும் இட்டு அத திருமுறையேட்டினைத் தில்லைச் சிற்றம்பலத்தின் வாயிற்