பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

பன்னிரு திருமுறை வரலாறு


படும். அடிகள் திருப்பெருந்துறையில் இறைவனுல் ஆட் கொள்ளப்பெற்ற நிலையில் அப்பெருமான இடைவிடாது சிந்தித்துப் போற்றுமுகத்தால் இறைவனது திருவடிச் சிலம் பொலியைக் கேட்டு மகிழும் சிவாதுபவ இன்பத்தில் பல்காலுந் திளைத்திருந்தவரென்பது,

சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆரா த ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ

. . . ూ• : : : ; +. ཤྭ་པ་ཨཱུ་རྀ་ : జ్ఞ బ్ల *என வரும் அடிகளது அதுபவ வாசகததால் இனிது புலனு தல் காணலாம்.

அடிகள் தம் பொருட்டு இதை

? ? ,?:? : షీ سیه 3 : من مپه . மதுரை நகரத்தே வந்து தோன்றி. பரிமேலழகனுக வந்த அப்பெருமானது

பொலிவையும், அவ்வழகிய தெய்வக் காட்சியைக்

மன்னனுகிய பாண்டியனும் தாமும் மதுரை நகர மக்களும் உள்ளமுருகப் பெற்ற செய்தியையும்,

" மதுரைப் பெருநன் மாநக ரிருந்து

குதிரைச் சேவகளுகிய கொள்கையும் ” எனவும்,

" நன் பொன் மணிச்சுவ டொத்த நற்பரிமேல் வருவான " " பொன்னேயழித்த நன்மேனி புகழிற் றிகழு மழகன்

மன்னன் பரிமிசைவந்த வள்ளல் " எனவும்,

  • வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிருமுண்டத்தர்

பள்ளிக் குப்பாயத்தர் அன்னே யென்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல்கொண் டென் உள்ளங் கவர்வரால் அன்னேயென்னும் . எனவும்,

  • பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற்கோரமுதாம் ஒருவரையொன்று மிலா தவரைக் கழற்போதிறைஞ்சித் தெரிவர நின்றுருக்கிப் பரிமேற்கொண்ட சேவகளுள்

§ r: -- * μ. ఫ్ట - ، ویصلى الله عليه وسلم ஒருவரை யன்றி உருவறி யாதென்றன் உள்ளமதே எனவும்,

" விரவிய தீவினை மேலைப் பிறப்பு முந் நீர் கடக்கப்

பரவிய அன்பரை என் புருக்கும்பரம் பாண்டிய ஞர் புரவியின் மேல்வரப் புந்தி கொளப்பட்ட பூங்கொடியார் மரவியல் மேல்கொண்டு தம்மையுந் தாமறியார் மறந்தே"