பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

பன்னிரு திருமுறை வரலாறு


திருவாதவூரடிகள் சீகாழிப்பதியை யடைந்து தமக்கு வெளிப்பட்டருளிய இறைவன் திருவடிகளை இறுகப்பற்றிக்

ரு 懿 *** - * கொண் பிடிக்கபக்தினைப் பாடினர் எனக் கடவுள்

டி.ததி பதிதி

w. * to * * * * Հf: * மாமுனிவர் கூறுவர். இப்பதிகப் பாடல் தோறும் உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே என இறைவனே நோக்கி வினவுங் குறிப்பு அமைந்திருத்தலும் கழுமல மதனிற் காட்சி கொடுத்தும் எனவரும் தொடரால் அடிகள் இந் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருத்தலும் கடவுள் மாமுனிவர் கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளத் தக்கன வாகும். கழுமல மதனிற் காட்சி கொடுத்தும் எனவரும் இத்தொடர், வாதவூரடிகள் கண்ட தெய்வக் காட்சியையும் அவர்க்கு முற்காலத்தே ஆளுடைய பிள்ளையார்க்குத் தோணிபுரத்திறைவர் அம்மையப்பகைத் தோன்றிய அருட்

శ్రాజ్ g مخينه புரத زg; காட்சியையும் ஒரு சேரக் குறித்து நிற்றல் உணர்ந்து மகிழத் தக்கதாகும். இவ்வாறே திருநாவுக்கரசர்க்குத் திருப்பூவணத் திறைவன் முன்னின்றருளிய அருட்செய்தியை,

" ஆவண மதனிற் பொலிந்திருந்தருளித்

து வன மேனிகாட்டிய தொன் மையும் ”

a")

என்ற தொடரால் அடிகள் குறித்துப் போற்றியுள்ளமை காண்க.

இறைவன் பணித்த வண்ணம் திருக்கழுக்குன்றத்தை யடைந்த திருவாதவூரடிகள், தமக்குத் திருப்பெருந்துறை யில் எளிவந்தருளிய குருவடிவினைக் கண்டு வணங்கி

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலங்கெடுத்த பெருந்துறை விலங்கினேன் வினைக்கேட னேன் இனி

மேல் விளைவ தறிந்திலேன் இலங்குகின்ற நின் சேவடிக

ளிரண்டும் வைப்பிட மின் றியே கலங்கினேன் கலங்காமலே வந்து

காட்டினு ய் கழுக்குன்றிலே " எனவும்,

  • யூணுெளு ததொ ரன்பு பூண்டு

பொருந்தி நாடொறும் போற்றவும் நாணுெ ணுததொர் நாண மெய்தி நடுக்கடலு ளழுந்திநான்