பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- ಐaಣು (6) - 61 இரவு வேளையில் மலையில் மழை பெய்தது. மலைப்பகுதி களைக் கடந்து, வெள்ளிய அருவிகள் அசைந்து ஒலியோடு வீழ்ந்தன. தூய அருவி நீரைக் காற்று எடுத்து மோத எழுந்த அலைகளால் காடடாற்றின் கரைகள் உடைந்தன. கடப்பந் தார்ோனாகிய குமரனின் திருப்பரங்குன்றம், தம்முள் இரவுக் குறியிடையிலே ஒன்றுபட்டோர், தம் காதலியரின் முலைகளி டையிலே தங்கியிருக்கின்ற அந்த இன்பத்திற்கு ஒப்பான இன்பத்தைத் தருவது என்று, அதனைச் சேர்ந்து இன்புறாத வருக்கு உரைத்தலோடு இழிந்துவந்தது அந்த அருவிநீர் அந்நீர், ஊரிடையே ஒடிச் சென்று தெருக்களின் இருபுறமும் மோதிச் சலப்படையால் தாக்கியபடி சென்றது. அஃதெல்லாம் வெளிப் பட்டுத் தோன்றப் புல்லிய ஒளியையுடைய புலர்காலை வேளையிலே, தரையிடத்து இரவில் தான் சென்ற அடையாளங் களைக் காட்டிற்று. இவ்வாறு, தமிழ் வையையின் குளிர்ந்த அழகிய புனலானது, தான் அனைவருக்கும் வெளிப்பட்டுத் தோன்றுமாறு பெருக்கெடுத்து வந்தது. சொற்பொருள் : வரை மலை, அழி கடந்து. வால் வெண்மை. கால் - காற்று. அல்கல் - தங்கல். பூந்தாரான் - கடப்பந்தாரோன். சலப்படை சலமாகிய படை புலரி புலர் ᏑjifᎢöᎣ6b). - - - - விளக்கம் : இரவில் மழைபெய்ததை மக்கள் பகலிலேயே அறிந்தனர் என்பதாம். இதனால், இரவை எவரும் வெளியிற் கழித்தாக வேண்டிய நிலைமை அந்நாளைய மதுரையில் இல்லை என்பதுமாகும். - . . - காமப் பெருக்கு விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்! தளிரறிந் தாய்தாம் இவை; - பணிபொசி பண்ப! பண்டெல்லாம் நனியுருவத் தென்னோ துவள்கண் டீ! - - எய்தும் களவினி! நின் மார்பின் தார்வாடக் 65 கொய்ததும் வாயாளோ கொய்தழை கைபற்றிக் கொய்ததும் வாயாளோ செப்பு: - புனைபுணை ஏறத் தாழ்த்ததை, தளிரிவை நீரில் துவண்ட, சேஎய் குன்றம்; காமர் - - பெருக்கன்றோ வையை வரவு! - . 7Ο மேற்சொன்னவாறு தலைவன் காதற்பரத்தையிடம் கூறினான். தானாடிய வையைப் புதுநீர் வரவினைப் பற்றி அவளுக்கு எடுத்துரைத்தான். அவள் அதனைக் கேட்டாள். அவனைப் பழித்து ஊடினாள். அவள் ஊடலைத் தீர்த்துக் கூடு தற்கு முயன்றான். இவற்றைக் கூறும் பகுதி அடுத்து வருவது. | |