பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21


சிட்டுக்களும் அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் நல்ல கண்மணிகளாக விளங்கின.

அந்தச் சிட்டுக்களைப் போல் சுறுசுறுப்பாகவும் பகைவருக்கு அஞ்சாத வீரமுள்ளவர்களாகவும் பாடத்தை ஒழுங்காகப் படிக்கும் பாப்பாக்களாகவும் நாம் இருப்போம்.