இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்த ஐந்து கதைகளும் புதிய கற்பனையில் பிறந்தவை, சின்னஞ் சிறுவர்களுக்கு உகந்தவை. படிக்கச் சுவை கூட்டுபவை, அறிவுக் கருத்துக்களை யூட்டுபவை. உள்ளத்தில் புதிய எண்ணங்களை விதைப்பவை. பண்பை வளர்ப்பவை!
சிறுவர் சிறுமியர்க்கு இக்கதைகள் என் அன்புப் பரிசுகள்!
முன் வெளிவந்த முயல் கதைகளுக்கும் இந்த சிட்டுக் கதைகளுக்கும் படம் வரைந்து உதவிய ஒவியர் தென்னன் அவர்களுக்கு என் அன்பு கலந்த நன்றி!
நாரா நாச்சியப்பன்
1. பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்
... 5
2. விடுதலை பெற்ற சிட்டுக் குருவிகள்
... 22
8. தேவதையும் சிட்டுக் குருவிகளும்
... 37
4. சிட்டுக்குருவிப் பட்டாளம்
..52
5. சக்தி பெற்ற சிட்டுக் குருவி
... 63
..